பந்தயத்தில் இணைந்த ‘இந்தியன் 2’ திரைப்படம்.! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Indian 2

Indian 2: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம், வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் “இந்தியன் -2” திரைப்படம் ஜூன் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் வெளியாகலாம் என்று தகவல் வெளியானது. தற்போது, படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்தில் சில பெரிய திரைப்படங்கள் … Read more

பிறந்தநாள் பார்ட்டியில் தயாரிப்பாளர் கலந்துகொள்ளவில்லையா?! அப்போ இந்தியன்-2 அவ்வளோதானா?!

உலகநாயகனின் பிறந்தநாள் பார்ட்டியில் இந்தியன்-2 தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்துகொள்ளவில்லையாம். இம்மாதம் 7ஆம் தேதியன்று உலகநாயகன் கமல்ஹாசன் தனது 67வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இந்த மழை மட்டும் பெய்யாது இருந்திருந்தால் அவரது ரசிகர்கள் இன்னும் சிறப்பானதாக இந்த பிறந்தநாளை கொண்டாடி இருப்பர். இருந்தும் பல்வேறு இடங்களில் உலகநாயகனின் பிறந்தநாள் நன்றாக கொண்டாடப்பட்டது. சினிமா பிரபலங்கள் தங்கள் பிறந்தநாளுக்கு தங்கள் நண்பர்கள், வேண்டியவர்களுக்கு பார்ட்டி வைப்பதுண்டு. அதே போல உலகநாயகனின் பிறந்தநாளுக்கும் பார்ட்டி வைக்கப்பட்டதாம். அதற்கு பல திரைபிரபலன்களுக்கு … Read more

புதிய போஸ்டருடன் வெளிவந்த பொன்னியின் செல்வன் அப்டேட்..!

பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டருடன் புதிய தகவல் வெளிவந்துள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும், கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், மத்தியப்பிரதேசம், … Read more

பொங்கலுக்கு வெளியாகுமா தர்பார்! உயர்நீதிமன்றத்தில் எழுந்த புதிய சிக்கல்!

வருகிற பொங்கல் தின விடுமுறைகளை கணக்கில் கொண்டு,ஜனவரி 9ஆம் தேதி ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது.  இந்த படம் வெளியிட கூடாது என ஒரு நிறுவனம் லைகா நிறுவனம் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வருகிற பொங்கல் தின விடுமுறையை கணக்கிட்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் லைகா நிறுவனம் இதற்கு … Read more

அமிதாப்பச்சன் கூறிய ‘அந்த’ விஷயத்தை மட்டும் பின்பற்ற முடியவில்லை! – ரஜினி ஓபன் டாக்!

தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்று வருகிறது.  இந்த விழாவில் அமிதாப்பச்சன் தனக்கு கூறிய அறிவுரைகள் பற்றி மனம் திறந்து பேசினார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் … Read more

பட்ஜெட் அதிகமானதால் சிவகார்த்திகேயன் பட தயாரிப்பில் இருந்து விலகியதா லைகா நிறுவனம்?!

நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர்  ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். மேற்கண்ட இரண்டு படங்களையும் K.J.R நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படங்களை அடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில்  விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது லைகா நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகியதாக … Read more

ரிலீசிற்கு முன்பே விநியோகிஸ்தருக்கு லாபம் கொடுத்த சூர்யாவின் காப்பான்!

சூர்யா நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் காப்பான். இந்த படத்தி அயன், மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட விநியோகிஸ்த உரிமையை கோபுரம் பிலிம்ஸ் 20 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது. இப்படம் சென்னை ஏரியாவில் 3 கோடிக்கும், செங்கல்பட்டு ஏரியாவில் 5.50 கோடிக்கும், வட ஆற்காடு பகுதியில் 2.75 கோடிக்கும், சேலத்தில் 2 கோடிக்கும் … Read more

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் மாஸ் அப்டேட்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.இவர் தமிழில்பல வெற்றி படங்களில் நடித்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. லைகா … Read more

சீனாவிலும் வசூல் வேட்டை நடத்தி வரும் ஷங்கரின் பிரமாண்டம் 2.O!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 2.O. இந்த திரைப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரானது. இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முக்கிய மொழிகளில் வெளியாகி வசூல் மழை பொழிந்தது. தற்போது இப்படம் சீனாவில் டப் செய்யப்பட்டு சீன மொழியில் வெளியாகி உள்ளது. அங்கும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று … Read more

மீண்டும் கலக்கலாக களமிறங்கிய ‘அயன்’ கூட்டணி! காப்பான் பட சூப்பர் ட்ரெய்லர்!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். அயன்,  மாற்றான் திரைப்படங்களை அடுத்து மீண்டும் கே .வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், சூர்யா அவருக்கு பாதுகாவலராகவும் நடித்துள்ளார் என்ற செய்தி வெளியாகி … Read more