விமலின் ‘கன்னிராசி’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவு.!

விமல் நடிப்பில் உருவாகியுள்ள கன்னிராசி திரைப்படத்தினை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் விமல் நடிப்பில் நேற்று வெளியாகவிருந்த திரைப்படம் கன்னிராசி .இந்த படத்தின் தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமையை படத்தின் தயாரிப்பாளரான ஷமீன் இப்ராஹிம் மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.அதற்கு மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீத் ரூ.17 லட்சத்தை தயாரிப்பாளருக்கு வழங்கியுள்ளார் . தயாரிப்பாளர் அளித்த ஒப்பந்தத்தின் படி திரைப்படம் 2018-க்குள் வெளியாகவில்லை.இந்த நிலையில் படத்தினை நேற்று வெளியிட படக்குழுவினர் … Read more

எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை! யாரையும் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் : நடிகை வரலட்சுமி

நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர், எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கன்னி ராசி’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி நடித்துள்ளார். இப்படத்தில், பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம், காதல் திருமணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை வரலட்சுமி, பொதுவாகவே எனக்கு புது இயக்குனர்கள் என்றால் மிகவும் … Read more