நடிகை கங்கனா ரனாவத்தின் ட்வீட்டர் பக்கம் முடக்கம்…..!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து, கங்கானா ராணவத் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், அவரது ட்வீட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.  மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 2-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) 213 இடங்களை வென்றது. 77 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.  இந்நிலையில், நடிகை கங்கனா ரனாவத், தனது ட்வீட்டர் பக்கத்தில், மேற்கு … Read more

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலுக்கு 70-வது இடத்தை பிடித்த ஹிந்தி நடிகை எதிர்ப்பு.!

போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் தான் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. போர்ப்ஸ் இதழுக்கு ஆண்டு வருமானம் குறித்த உறுதியான தகவலை அறியாமல் பட்டியலை வெளியிட்டது எப்படி என இந்தி நடிகை கங்கணா தரப்பில் கேள்வி எழுந்துள்ளது. கடந்த நாட்களுக்கு முன்பு தான் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பத்திரிகையில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் நடிகை கங்கனா ரணாவத் ரூ.17.5 கோடி வருவாயுடன் 70-வது இடத்தைப் … Read more

இந்தியா சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன் -கங்கனா ரனாவத்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பொதுமக்கள் அனைவரும் நேற்று  தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அத்துடன் பாலிவுட் பிரபலங்கள் பலர் வாக்களித்தனர். இந்நிலையில் நேற்று வாக்களித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், இன்றைய காலக்கட்டத்தில் தான் இந்தியா சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன். இதற்கு முன் நாம் ஆங்கிலேயர்களிடமும், இத்தாலி அரசு அடிமையாக இருந்தோம் என கூறினார்.