நீண்ட இடைவெளிக்கு பின் பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்த ஜூலி! யாரை சந்தித்துள்ளார் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் முதல் மற்றும் இரண்டாவது சீசன்களை கடந்து தற்போது 3-வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ்நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ஜூலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து மக்களின் பார்த்து மலையில் நனைத்தார். அதன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் … Read more

ஜூலியா? லொஸ்லியாவா? என் தங்கை ஜூலி எவ்வளவோ மேலானவர்! ஜூலியை புகழ்ந்த பிக்பாஸ் பிரபலம்!

நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 75 நாட்களை கடந்து, இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சேரன் எலிமினேட் செய்யப்பட்டவுடன், லொஸ்லியா கதறி அழுதார். இதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து, பிரபல பாடகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளருமான சினேகனிடம், ஒருவர் ஜூலியா? லொஸ்லியாவா? என கேள்வி  எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்த சினேகன், எனது … Read more

பிரபல சீரியலில் குத்தாட்டம் ஆடிய ஜூலி

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்களில் முக்கிய இடத்தை பிடித்தவர் ஜூலி இவர் பேசு பேச்சால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமடைந்தார் அதனை தொடர்ந்து பிக்பாசில் ஒரு இடத்தை பிடித்தார்

பிரபல சீரிவியில் தொகுப்பாளாரான ஜூலி சிறுவர் நடன நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிவருகிறார். சில நாட்களுக்கு முன்பு அந்நிகழ்ச்சியின் நடுவரான கலா மாஸ்டருடன் சேர்ந்து ஒரு நடனம் ஆடினார்.

தற்போது அவர் மட்டும் ஒரு நடனம் ஆடியுள்ளார். அதில் சாவு குத்தும் கடைசியில் ஆடியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்த ஜுலியின் இத்தகைய செயலை அனைவரும் கிண்டல் அடித்துவருகின்றனர்.