ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாரா சூப்பர் ஸ்டார் பட வில்லன்?!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பா.ரஞ்சித் இயக்கி இருந்த திரைப்படம் காலா. இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக அசால்டாக நடித்து இருப்பார் நானா படேகர். இவர் பாலிவுட்டில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராவார். இவர் தற்போது மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். ஜெயம் ரவி நடிக்கும் 26வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினை என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அஹமத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜன கன மன என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. … Read more