எலக்சன் முடிந்ததும் ‘தக் லைஃப்’ சம்பவம்…கம்பேக் கொடுத்த ஜெயம் – துல்கர்! டபுள் கேம் ஆடும் சிம்பு.!

thuglife

Thug Life: கமலின் தக் லைஃப் திரைப்படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவியும், துல்கர் சல்மானும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தியன் 2 படத்திற்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படம் தக் லைஃப்.  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில், நடிகர்கள் ஜெயம் ரவியும், துல்கர் சல்மானும் மீண்டும் இணைந்துள்ளனர். சமீபத்தில் கால் ஷீட் அமையாததால் படத்தில் இருந்து இருவரும் விலகியதாக தகவல் வெளியானது. இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இணையதளத்தில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது … Read more

தக் லைஃப் படத்தின் அடுத்த விக்கெட் காலி! கடும் வேதனையில் இயக்குனர் மணிரத்னம்!

maniratnam thug life

Thug Life இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில்  நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் திரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, நாசர், கௌதம் கார்த்திக், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் மூன்று காதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தில் இருந்து துல்கர் … Read more

மணிரத்னம் படத்துக்கு மட்டும் தான் ஓகே! ‘தக்லைஃப்’ குறித்து ஜெயம்ரவி!

Jayam Ravi mani ratnam

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தொடர்ச்சியாக ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தாலும் பொன்னியின் செல்வன், தக்லைஃப் போன்ற மல்டி ஸ்டார்  படங்களிலும் நடித்து வருகிறார். இதில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகியும் விட்டது. Read more- தாங்க முடியல! தனுஷ் பட பிடிப்பில் கண்ணீர் விடும் பிரபலங்கள்! அப்போ ரசிகர்களின் நிலைமை? அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி இயக்குனர் மணிரத்னம் … Read more

கோடி ரூபா கொடுத்தாலும் அதை மட்டும் பண்ணவே மாட்டேன்! ஜெயம் ரவி பிடிவாதம்!

jayam ravi

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது உடல் எடையை சற்று அதிகமாக வைத்து இருந்தார். அதன்பிறகு அவர் அடுத்ததாக நடிக்கும் படங்களுக்காக தனது உடல் எடையை குறைத்து வருகிறார். குறிப்பாக அவர் சமீபத்தில் நடித்த சைரன் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து இருந்தார். இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி மேற்கொள்ளும் டயட் பிளான் மற்றும் கோடி ரூபாய் கொடுத்தாலும் வெஜிடேரியன் ஆக மாறவே மாட்டேன் என்று சமீபத்திய பேட்டி … Read more

விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது – நடிகர் ஜெயம் ரவி.!

jayam ravi - vijay

எனக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்றும் என்னுடைய வட்டம் சினிமா மட்டுமே என நடிகர் ஜெயம் ரவி சைரன் பட பிரஸ் மீட்டில் பேசியுள்ளார். அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் நேற்று (பிப்16-ஆம் தேதி) வெளியான திரைப்படம் சைரன். இந்த படும் சுஜாதா விஜயகுமாரால் தயாரிக்கப்பட்டு ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி … Read more

நாளை தனியாக ரிலீஸாகும் ஜெயம் ரவியின் சைரன்.! நீங்க எத பார்க்க போறீங்க?

siren

வாரம்தோரும் வெள்ளிக்கிழமை திரையரங்கு மற்றும் ஓடிடி-யில் தமிழ் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வார வெள்ளிக்கிழமை நாளை (பிப்ரவரி 16ஆம் தேதி) தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘சைரன்’ திரைப்படம் தனியாக களமிறங்குகிறது. இன்றைய தினம் மலையாள நடிகர் மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது. மேலும், நாளை சந்தீப் கிஷன் நடித்துள்ள  ‘Ooru Peru Bhairavakona’ என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாகிறது. இவற்றை தவிர மார்வல் திரைப்படமான … Read more

இது ரீல் இல்லை ரியல்! மேடையில் செம குத்தாட்டம் போட்ட ஜெயம் ரவி!

jayam ravi dance

நடிகர் ஜெயம் ரவி இறைவன் படத்தின் தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர்  ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை அனுபமா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பாடல்கள் மற்றும் ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை … Read more

தம்பியை நம்புனா வேலைக்கு ஆகாது! ஜெயம் ரவிக்கு போட்டியாக இறங்கிய மோகன் ராஜா!

mohan raja and jayam ravi

நடிகர் ஜெயம் ரவி தற்போது சைரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரதர், தக்லைஃப், தனி ஒருவன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். தொடர்ச்சியாக இவர் பல படங்களில் நடித்து வரும் நிலையில், எப்போது தான் தனி ஒருவன் 2-வில் நடிப்பார் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. எனவே, இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது. … Read more

எம்.குமரன் பார்ட் 2 இருக்கு…ஆனா நதியா வரமாட்டாங்க! இயக்குனர் மோகன் ராஜா அறிவிப்பு!

MKumaran Part-2

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’. இந்த திரைப்படத்தில் நதியா, அசின் தொட்டும்கல், பிரகாஷ் ராஜ், விவேக், ஜனகராஜ், சுப்பாராஜு, ஓ. எ. கே. சுந்தர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘அம்மா நன்னா ஒ தமிழா … Read more

ஜெயம் ரவிக்கு இவ்வளவு பெரிய மகன்களா..? குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ.!

நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் முன்னணி நடிகராக வளம் வந்த காலத்திலேயே ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2009- ஆம் ஆண்டு பெற்றோர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆரவ் ரவி, அயன் ரவி என இரண்டு மகன்கள் உள்ளனர். ஏதேனும் விருது வாங்கும் விழாக்கள் அல்லது ஏதேனும் பிரபலங்கள் வீட்டில் திருமணம் நடந்தால் மட்டுமே ஜெயம் ரவி குடும்பத்தை பார்க்க … Read more