#U19WC2024: நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 295 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முஷீர் கான் அபாரமாக விளையாடி 131 ரன்கள் குவித்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடர்ந்து … Read more

இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்! தொடரும் கோப்பை கனவு.. தோல்விக்கு பிறகு கேன் வில்லியம்சன் வருத்தம்!

Kane Williamson

நடப்பாண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் முதலாவது அரையிறுதி போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அரையிறுதி போட்டி: அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ரோஹித் சர்மா அதிரடியான ஆட்டத்தை தொடங்கி வைக்க சுப்மன் கில், விராட் கோலி, … Read more

கிங் கோலி அதிரடி சதம்.. 5 கோடி பார்வையாளர்களைக் கடந்த ஹாட்ஸ்டார்..!

hotstar

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது 50வது சதத்தை அடிக்கும் போது, டிஸ்னியின் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் லைவ் ஸ்ட்ரீமிங்கில் புதிய உலகளாவிய சாதனையைப் படைத்துள்ளது. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீச்சை செய்து வருகின்றன. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் … Read more

இந்திய அணி சரவெடி பேட்டிங்.! நியூசிலாந்து அணிக்கு இமாலய இலக்கு.!

IndvsNz

IND vs NZ: 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் போட்டியானது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இன்று முதலாவது அரையிறுதி போட்டி ஆனது நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஒரு லீக் போட்டில் கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக … Read more

சரித்திர நாயகன்: ஒரே நாள், ஒரே ஆட்டம்.. 2 உலக சாதனைகளை நிகழ்த்திய விராட் கோலி!

Virat Kohli

நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று தற்போது அரையிறுதி போட்டி தொடங்கியுள்ளது. இந்தியா, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. குறிப்பாக இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு ஒரு லீக் போட்டில் கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது. அதிலும், இந்திய அணி நட்சத்திர வீரர்கள் ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் முன்னாள் ஜாம்பவான்களின் சாதனைகளை … Read more

கிரிக்கெட்டை மையப்படுத்தி புதுப்படம்…உலகக்கோப்பையில் அப்டேட் கொடுத்த கௌதம் மேனன்!

Sachin Tendulkar - gowtham vasudevan

சியான் விக்ரமை வைத்து இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் நிதி நெருக்கடி காரணமாக சில ஆண்டுகளாக  தயாரிப்பில் இருந்து வந்த நிலையில், இறுதியாக நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த திரைப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா சரத்குமார், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தற்போது, … Read more

உலகக்கோப்பை அதிரடிகள்.. சச்சினின் சாதனையை முறியடித்தார் ‘கிங்’ கோலி.!

Sachin-virat

ஒருநாள் உலக கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதி போட்டியானது, மும்பை வான்கடே மைதானத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, நியூசிலாந்து அணி வீசும் பந்துகளை பதம் பார்த்து வருகிறது. முதலில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கி அணிக்கு நல்லத்தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ரோஹித் சர்மா பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி, 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதையடுத்து, 8.2-வது … Read more

அரையிறுதியில் அதிரடி பேட்டிங்.! ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா.!

Rohit Sharma

IND vs NZ: நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி போட்டியானது, இன்று நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகள் பலப்பரீச்சை செய்து வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணியில் முதலில் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூடும் … Read more

இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா.? டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.!

Indian team

IND vs NZ: ஒருநாள் உலக கோப்பைப் போட்டியில் 45 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 2 அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என இன்னும் 3 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. இதில் முதல் அரையிறுதி போட்டியானது இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இரண்டு பலம் வாய்ந்த அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். ஏனென்றால் கடந்த … Read more

2019 தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா.? இன்று நியூசிலாந்து அணியுடன் பலப்பரீச்சை.!

IND vs NZ

IND vs NZ: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்றுத் தொடங்கவிருக்கிறது. இதில் முதல் அரையிறுதி போட்டியானது இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் லீக் போட்டியில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே இதேபோல அரையறுதி போட்டியில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதன்படி, கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் … Read more