AAAவை நினைத்து டப்பிங் பேச மறுத்துவிட்டாரா விக்ரம்.!? முழுப்படத்தையும் முடிங்க அப்புறம் பாத்துக்கலாம்.!

துருவ நட்சத்திரம் கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கிய பிறகு முழுவதுமாக டப்பிங் பேசி விடுகிறேன் என விக்ரம் கூறிவிட்டாராம். விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் துருவ நட்சத்திரம் என அறிவிக்கப்பட்டதும் திரையுலகில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக அது மாறியது. மேலும், அந்த படத்தின் ஸ்டைலான டீசரை கண்டு ரசிகர்கள் மெய் சிலிர்த்து போனார்கள். அந்த அளவுக்கு விக்ரம் ஸ்டைலாக கேசுவல் லுக்கில் இருந்தார். ஆனால், அந்த டீசர் வந்தே வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால், இன்னும் … Read more

ஓடிடி தளத்திற்காக  GVM-உடன் இணையும் பிரபல இயக்குநர்கள்.! யார் யார் தெரியுமா.?

ஓடிடி தளத்திற்காக  GVM-உடன் இணையும் பிரபல 5 இயக்குநர்கள். பிரபல இயக்குநரான மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குநர்கள் இணைந்து 9எபிசோடுகளை கொண்ட ‘நவரசா’ என்ற வெப் சீரிஸ் ஒன்றை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதில் சூர்யா, ஜி. வி. பிரகாஷ் உட்பட பலர் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஓடிடி தளத்திற்காக ஒரு ஆந்தலாஜி திரைப்படத்தை 5இயக்குநர்கள் இணைந்து உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கார்த்திக் சுப்பராஜ், சுதா கோங்குரா, கௌதம் மேனன், சுஹாசினி மணிரத்னம் மற்றும் … Read more

கௌதம் மேனனின் அடுத்த அதிரடி.! இயக்குநர் யார் தெரியுமா.?

கௌதம் மேனன் அடுத்ததாக அமேசான் பிரேம் தளத்திற்கு வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் ரசிக்க தக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் நடிப்பவர்கள் கெத்தாகவும் காட்டியிருப்பார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் துல்கரின் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார்.அதனையடுத்து திரிஷா மற்றும் சிம்பு நடிப்பில் கார்த்திக் டயல் செய்த … Read more

இந்த காதல் கதையை சூர்யாவிற்காக தான் எழுதினேன்.! கெளதம் மேனன் ஓபன் டாக்.!

கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் வரும் கமல் – காதம்பரி காதல் கதையை சூர்யாவை மனதில் வைத்துதான் எழுதினேன் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார்.   சமீபத்தில் இணையத்தில் வைரலான தமிழ் குறும்படம் என்றால் அது கார்த்திக் டயல் செய்த எண் படம்தான். இந்த படத்தில் சிம்புவும், திரிஷாவும் மிக அழகாக நடித்து இருந்தனர். இந்த குறும்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக இருந்ததால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.  இந்த குறும்படம் பற்றி … Read more

மீண்டும் கார்த்திக் – ஜெஸ்ஸி.! கௌதம் மேனன் இயக்கத்தில் ‘கார்த்திக் டையல் செய்த எண்’ டீசர்.!

கெளதம் மேனன் தனது பாணியில் இயக்கியுள்ள கார்த்திக் டையல் செய்த எண் எனும் குறும்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. அதில் த்ரிஷா நடித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் தனது பாணியிலான காதல் ஆக்சன் படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ஜோஸ்வா, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. தற்போது கொரோனா ஊரடங்கால் எந்தவித சினிமா ஷூட்டிங் வேலைகள் துவங்க முடியாமல் இருப்பதாலும், திரையரங்குகள் … Read more

விஷ்ணு விஷால் மூன்று நாயகிகளுடன் நடித்து வரும் படத்தில் முக்கிய வேடத்தில் கௌதம் மேனன்!

விஷ்ணு விஷால் தற்போது மானு ஆனந்த் இயக்கத்தில் எஃப்.ஐ.ஆர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இந்த திரைப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்லியம்சன், ரெபா மோனிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனு ஆனந்த் இப்படத்தினை இயக்கி … Read more

கௌதம் மேனன் இயக்கத்தில் ராணுவ அதிகாரியாக அனுஷ்கா?!

கௌதம் மேனன் இயக்கத்தில் அனுஷ்கா புதிய படத்தில் நடிக்க உள்ளார். வேல்ஸ் பட நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தில் அனுஷ்கா ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட வருடமாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் படங்கள் வெளியாகாமல் இருந்தது. கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியானது. அதற்கு அடுத்ததாக வருண் நடித்து வரும் ஜோஸ்வா இமைபோல் காக்க படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது. மீண்டும் வேல்ஸ் … Read more

அந்த செய்தி முற்றிலும் வதந்தி – கௌதம் வாசுதேவ மேனன் ஓபன் டாக்!

கௌதம் வாசுதேவ் மேனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு கதை கூறியுள்ளார் என தகவல் பரவி வந்தது. இந்த தகவலை கௌதம் வாசுதேவ் மேனன் மறுத்துள்ளார். அவருக்கான கதை ரெடி. ஆனால், அதனை இன்னும் அவரிடம் கூறவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த சில வருடமாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது மீண்டும் பட இயக்கத்தில் பிஸியாக உள்ளார். அவரது இயக்கத்தில் கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் ஆகியிருந்தது. அதனை தொடர்ந்து … Read more

மீண்டும் சிங்கக்கூட்டணியுடன் களமிறங்க உள்ள சூர்யா! ஆனால் சிங்கம் இல்லையாம்!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக சூரரை போற்று திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. ஆறு, வேல், சிங்கம் பாகங்களை தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவிற்கு கடைசியாக வெளியான தானா சேர்ந்த கூட்டம், என்.கே.ஜி, காப்பான் ஆகிய படங்கள் எதிர்பார்த்த பெரிய வெற்றியை கொடுக்க தவறியது. ஆதலால், அடுத்த படத்தை பெரிய ஹிட் படமாக கொடுக்க சூர்யா திட்டமிட்டுள்ளாராம். அதனால்தான் சூரரை போற்று திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் … Read more

தடைகளை தாண்டி வெளியானது ‘குயின்’ வெப் சீரிஸ்! 11 பகுதிகள் ஒரே நேரத்தில் ரிலீஸ்!

ஜெயலலிதாவின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் வெப் சீரிஸ் இன்று வெளியாகியுள்ளது.  இதில் ரம்யா கிருஷ்ணன், இந்திரஜித், அஞ்சனா ஜெய பிரகாஷ், அனிகா ஆகியோர் நடித்துள்ளனர்.  ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் வெப் சீரிஸ் இன்று MX பிளேயரில் வெளியாகியுள்ளது. இந்த வெப் சீரிஸை கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் என இருவர் இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்னன் முதன்மை கதாபாத்திரத்திலும், இந்திரஜித் முக்கியகதாபாத்திரத்திலும், அனிகா, அஞ்சனா ஜெயபிரகாஷ் ஆகியோர் … Read more