உலகின் முதல் நாடு…கருக்கலைப்பை உரிமையாக்கிய பிரான்ஸ் நாடாளுமன்றம்.!

France abortion

France: கருவைக் கலைப்பதற்கு பெண்களுக்கு சட்ட ரீதியாக உரிமை அளித்த முதல் நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் வெர்சாய்ஸ் அரண்மனையில் நேற்று (மார்ச் 4, 2024) திங்களன்று நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்ற கூட்டு அமர்வின் போது,  பெண்கள் கருவைக் கலைப்பதற்கு சட்ட உத்தரவாதம் அளிக்க, அரசமைப்பின் சட்டப் பிரிவு 38-ல் திருத்தம் கொண்டு வரும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. READ MORE – உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டத்தை இழந்தார் எலான் … Read more

குடியரசு தின விழா: இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் அதிபருக்கு உற்சாக வரவேற்பு.!

Emmanuel Macron

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார். நாளை நடைபெறும் 75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா வந்துள்ளார். இன்று மதியம் ஜெய்ப்பூர் வந்தடைந்த அவருக்கு மத்திய அமச்சர்கள் பூ கொத்து கொடுத்து உற்சகமாக வரவேற்றனர். இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் பாரம்பரிய ஜெய்ப்பூரில் உள்ள ஓரிரு பாரம்பரிய இடங்களுக்கு சென்று பார்வையிடுகிறார். தற்பொழுது, ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டைக்கு சென்றுள்ளார். … Read more

உலக பாஸ்போர்ட் தரவரிசை.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?

Henly Passport Index - India Ranking

சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடும், மற்ற உலக நாடுகளில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல விசா பயன்பாடுகள் இன்றி பயணிக்கும் வசதியை கொண்டு அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை கணக்கிடப்படும். அதாவது ஒரு நாடு எந்த நாட்டினரை விசா பயன்பாடுகள் இன்றி வரவேற்கிறது எனபதை பொறுத்து அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை தெரியவரும். இந்த பாஸ்போர்ட் வலிமை தரவரிசை பட்டியலை சர்வதேச தரவு ஆராய்ச்சி அமைப்பான ஹென்லி அமைப்பு ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் … Read more

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா..!

பிரான்ஸில் அடுத்த ஐந்து மாதங்களில் நடைபெற உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்பு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், பிரான்ஸ்  பிரதமர் எலிசபெத் போர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பிரதமராகி இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. அவர் கடந்த மே 2022 இல் பிரதமரானார். அவர் பிரான்சின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இரண்டாவது … Read more

அமெரிக்காவுக்கு சட்டவிரோத குடியேற்றம்… 21 குஜராத்தியர்களுக்கு சிக்கல்… ஏஜென்ட்களுக்கு வலைவீச்சு.!

Illegal immigration - 21 Gujarat Passengers

கடந்த வியாழன் அன்று ஐக்கிய அரபு நாட்டில் இருந்து அமெரிக்காவில் உள்ள நிகரகுவா எனும் இடத்திற்கு 303 பயணிகள் உடன் தனியார் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 303 பயணிகளில் 299 பேர் இந்தியர்கள் என்றும், 11 சிறார்கள் அந்த விமானத்தில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த விமானமானது எரிபொருள் நிரப்பும் பொருட்டு பாரிஸில் இருந்து 150 கிமீ தொலையில் வத்ரி எனும் விமான நிலையத்தில் நின்றுள்ளது. அப்போது அந்த விமானநிலைய அதிகாரி பயணிகளின் … Read more

Karim Benzema retires: சர்வதேச போட்டிகளில் இருந்து பென்சிமா ஓய்வு!

பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு. 2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் பிரான்ஸ் தோல்வியடைந்த எதிரொலி காரணமாக நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றது. இதனால் பிரான்ஸ் அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். … Read more

உலகக்கோப்பையில் கோல்டன் பூட், கோல்டன் பால் விருதுகள் யாருக்கு?

ஃபிஃபா உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த பிரான்ஸ் அணியின் கிலியான் எம்பாப்பே கோல்டன் பூட் விருது வென்றார். உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு கோல்டன் பூட், கோல்டன் பால், மற்றும் கோல்டன் க்ளவ் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஃபிஃபா கால்பந்து 2022 உலகக்கோப்பை தொடர் முழுவதும் அதிகபட்சமாக 8 கோல்கள் அடித்த பிரான்ஸ் அணியின் கிலியான் எம்பாப்பே கோல்டன் பூட் விருது வென்றுள்ளார். மேலும் 56 வருடங்களுக்கு பிறகு எம்பாப்பே, உலககோப்பையின் இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் … Read more

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 5 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு. மத்திய பிரான்சில் லியோன் நகர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 160 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் கொண்டு தீயை அணைத்தன. தீ விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர், 2 தீயணைப்பு … Read more

FIFA WorldCup2022: அர்ஜென்டினாவுடன் மோதுவது யார்? 2-வது அரையிறுதியில் இன்று பிரான்ஸ்-மொரோக்கோ மோதல்.! 

ஃபிஃபா உலகக்கோப்பையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதுகின்றன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 32 அணிகளுடன் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியை நெருங்கவுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு அல் பெய்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு … Read more

FIFA WorldCup2022: ஃபிஃபா உலகக்கோப்பையில், எந்தெந்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி?

ஃபிஃபா உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் உட்பட 7 அணிகள் முன்னேறியுள்ளன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. குரூப் சுற்று போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 16 அணிகள் பங்குபெறும் அடுத்த … Read more