இன்றைய நாகரீகமான உலகில் மனிதர்கள் மட்டுமல்லாமல், ஐந்தறிவு விலங்குகள் கூட மனிதர்கள் செய்யும் செயல்களை செய்கிறது. மனிதர்கள் என்ன செய்கிறார்களோ, அதை நன்கு கவனித்து அதுபோலவே செய்கின்றனர். இந்நிலையில் கேரளாவில், ஒரு மைதானத்தில் இளைஞர்கள் பலரும் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த மைதானத்திற்குள் நுழைந்த மாடு ஒன்று, அந்த கால்பந்தை வைத்துக் கொண்டு, அந்த இளைஞர்களிடம் கொடுக்காமல் தன் அருகிலேயே பந்தை வைத்திருந்துள்ளது. அந்த பந்தினை இளைஞர்கள் அந்த மாட்டிடம் இருந்து வாங்குவதற்கு போராடி உள்ளனர். இதனை […]
கால்பந்தாட்ட ரசிகரின் முகத்தில் குத்துவிட்ட கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு 3 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் கோப்பைக்கான இறுதிப்போட்டியை கேலரியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவரை பிஎஸ்ஜி அணியின் முன்னணி வீரரான நெய்மர் முகத்தில் குத்தியுள்ளார். பிரான்ஸ் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் மற்றும் ரென்னெஸ் அணிகள் மோதியது.இதில் இரு அணிகளும் தலா இரண்டு கோல் அடித்து சமநிலையில் இருந்த நிலையில் பெனால்டி சூட்அவுட் முறையின் மூலமாக ரென்னெஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் […]
கால்பந்து உலகில் தற்போதைய சாம்பியன்ஸில் தெரிந்த முகமாகி இருப்பவர்களில் முக்கியமானவர்கள் ரொனால்டோவும், மெஸ்ஸியும் தான். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. அதில் தற்போது ஒப்பிட்டு பேசி இருப்பவர். கால்பந்து உலகின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரேசிலை சேர்ந்த பீலே. இவரிடம் நீங்கள் ஓர் அணியை தயார் செய்தால் யாருக்கு இடம் கொடுப்பீர்கள் மெஸ்ஸியா, ரொனால்டோவா என கேட்டதற்கு, அவர்,மெஸ்சியையும், ரொனால்டோவையும் ஒப்பிடுவது.மிகவும் கடினமானது. ரொனால்டோவை விட மெஸ்சி வித்தியாசமான வி;ஐயாடும் திறன் கொண்டவர். ஏராளமானோர் என்னை{பீலே}ஜார்ஜ் உடன் […]
ஆச்சரியம்தான். ‘எவ்வளவு தொகைன்னு தெரியாம கொடுத்துட்டாரோ?’ என்றுதான் கேட்பார்கள், விஷயத்தைச் சொன்னால்! ஓட்டலின் விருந்தோம்பலில் சிலிர்த்து 16 லட்சம் ரூபாயை யாராவது டிப்ஸ் கொடுப்பார்களா? கொடுத்திருக்கிறார் ரொனால்டோ! போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக விளையாடிய இவர், சமீபத்தில் அதிலிருந்து விலகி இத்தாலியின் ஜூவான்டஸ் கிளப்பில் விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்காக நான்கு வருடத்துக்கு 800 கோடி ரூபாய் அவருக்கு வழங்கப்படுகிறது. புதிய அணிக்காக 30 ஆம் தேதி […]
குரேஷியா கால்பந்து வீரர்களின் பெருந்தன்மையை கொண்டாடும் விளையாட்டு உலகம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் குரேஷியா அணி தோல்வியடைந்திருந்தாலும் ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் தன் பக்கம் திருப்பிய குரேஷியா அணி வீரர்கள் தற்போது தங்களின் பெருந்தன்மையான மூலம் விளையாட்டு உலகை மீண்டும் கவர்ந்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்ற குரேஷியா என்னும் கத்துக்குட்டி அணி தன்னை குறைத்து மதிப்பிட்ட அனைத்து அணிகளையும் கதறவிட்டு ஒரு தோல்வியை […]
ரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கோப்பை கால்பந்து 2018, மிகப்பெரிய கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தில் மட்டுமல்ல, 115 பில்லியன் பதிவுகளைப் பெற்று ட்விட்டரிலும் தன் செல்வாக்கை நிலைநாட்டியுள்ளது. உலகக் கால்பந்தில் பங்கேற்ற நாடுகளின் மனம் நிறைந்த ஒவ்வொரு வெற்றிக் கொண்டாத்தின் போதும், தோல்விகளின்போதும் ட்விட்டர் மைக்ரோ வலைத்தளம் நிரம்பி வழிந்ததது. ஒவ்வொரு உணர்ச்சிகரமான தருணத்திலும் உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பொங்கி எழுந்தார்கள். ஜூன் 14 அன்று தொடங்கிய உலகக் கோப்பையின் பல்வேறு நிகழ்வுகள் […]
21வது உலகக்கோப்பைக்கான கால்பந்த்து தொடர் ரஷியாவில் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.அதில் 32 அணிகள் பங்குபெற்றுள்ளன.தற்போது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.லீக் ஆட்டங்கள் கால் இறுதி போட்டிகள் முடிவுற்ற நிலையில் தற்போது அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது.இறுதி போட்டி ஜூலை 15தேதி நடைபெற உள்ளது. அதிர்ச்சி அளித்த அணிகள் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிரிச்சி அளிக்கும் வகையில் சில அணிகள் கால் இறுதி போட்டிக்கு தகுதியாகாமல் லீக் ஆட்டங்களில் வெளியானது.குறிப்பாக உலக அளவில் தலைசிறந்த வீரர்களாக விளங்கும் ரொனால்டோ […]
ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து தொடரில், முதல் சிவப்பு அட்டை எச்சரிக்கை நேற்று நிகழ்ந்தது. ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா வீரர் கார்லோஸ் சாஞ்சஸ் 3-வது நிமிடத்தில் கோல் நோக்கி வந்த பந்தை கையால் தடுத்ததால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றினார். இந்த உலக கோப்பையில் சிவப்பு அட்டையை பெற்ற முதல் வீரரான கார்லோஸ் சாஞ்சஸ், அடுத்த போட்டியில் விளையாட முடியாது. உலக கோப்பை வரலாற்றில் காட்டப்பட்ட 2-வது அதிவேக […]
32 அணிகள் பங்கேற்கும் 21-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 15 வரை ரஷ்யாவில் இத்தொடர் நடக்கிறது. பொதுவாக ஒவ்வொரு போட்டி தொடங்கும் முன்பும் வீரர்கள் மைதானத்திற்குள் செல்லும் போது அவர்களுடன் கை கோர்த்தபடி சிறுவர்-சிறுமிகள் செல்வார்கள். அதோடு போட்டிக்கான அதிகாரப்பூர்வ பந்தை நடுவர் சுமந்து செல்வார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பெல்ஜியம், பனாமா இடையேயான போட்டியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவனான ரிஷி தேஜ் என்ற சிறுவன் […]
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வரும் (ஜூன்) 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டித்தொடரில், ரஷியா, பிரேசில், ஈரான், ஜப்பான், மெக்சிகோ, பெல்ஜியம், தென்கொரியா, சவூதி அரேபியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நைஜீரியா, கோஸ்டாரிகா, போலந்து, எகிப்து, ஐஸ்லாந்து, செர்பியா, போர்ச்சுகல், பிரான்ஸ், உருகுவே, அர்ஜென்டினா, கொலம்பியா, பனாமா, செனகல், மொராக்கோ, துனிசியா, சுவிட்சர்லாந்து, குரோஷியா, சுவீடன், டென்மார்க், ஆஸ்திரேலியா, பெரு ஆகிய 32 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை […]
ஐரோப்பா கண்டத்தின் பல நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்காக, ஆண்டு தோறும் கால்பந்து லீக் தொடர்கள் நடத்தப்படுவது வழக்கம்.இந்த கால்பந்து கிளப் போட்டிகளால் வருடத்தின் 365 நாட்களும் ஐரோப்பா கண்டமே திருவிழா போன்று காட்சி அளிக்கும். இத்தாலி,பிரான்ஸ்,ஜெர்மனி,ஸ்பெயின்,இங்கிலாந்து,போர்ச்சுக்கல்,ஸ்விட்சர்லாந்து என எந்த நாடுகள் கால்பந்து லீக் தொடர்கள் நடத்தினாலும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது ஸ்பானிஷ் தொடரான லா லிகா மற்றும் இங்கிலாந்து தொடரான இங்கிலீஷ் பிரீமியர் லீக் என இரு லீக் தொடர்கள் மட்டுமே.இந்த […]
நடிகர் அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் வேதாளம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்து ஹிட் ஆக, இதில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடந்து வரும் கால்பந்து லீக் போட்டி பைனலை நெருங்கியுள்ளது. இதில் அதிகாரப்பூர்வ ISL டுவிட்டர் பக்கத்தில் 4 பாடல்களை குறிப்பிட்டு இதில் உங்கள் பேவரட் எது என்று கேட்க, அதில் தமிழக […]
இந்திய கால்பந்து அணி கால்பந்து கழகம் ஃபிபா வெளியிட்டுள்ள சர்வதேச தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. பிப்ரவரி மாதத்துக்கான இந்த பட்டியலில், 102வது இடத்தில் இருந்து இந்தியா 3 இடங்கள் முன்னேறி 99 இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பின் எந்த போட்டியிலும் இந்திய அணி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக வரும் 27ம் தேதி ஆசிய கோப்பைக்கான தகுதிச் சுற்று போட்டியில், கிர்கிஸ்தானுடன் இந்தியா மோதுகிறது. இந்திய அணி ஆசிய கோப்பைக்கு ஏற்கனவே தகுதி […]
பார்சிலோனா , நேற்று நடந்த சாம்பியன்ஸ் கோப்பை ரவுண்ட் ஆப் 16 போட்டியில், செல்சியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ரவுண்ட் ஆப் சுற்றின் முதல் போட்டியில், செல்சியுடன் 1-1 என டிரா செய்திருந்தது பார்சிலோனா. இரண்டாவது போட்டியில் 0-0 என டிரா செய்தால் போதும் என பார்சிலோனாவும், ஒரு கோலாவது அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் செல்சியும் மோதின. போட்டி துவங்கிய, 3வது நிமிடத்திலேயே மெஸ்ஸி சூப்பர் கோல் அடித்து முன்னிலை […]
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் யாராலும் அசைத்துப்பார்க்க முடியாத வீரராக விளங்கிய உசைன் போல்ட், கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலக தடகள போட்டிகளின் போது காயம் காரணமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். காயத்தில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ள 31 வயதான உசைன் போல்ட், தடகள போட்டிகளில் இருந்து விடைபெற்றுவிட்டதால் அது தொடர்பான பயிற்சியாளர் பணிகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் தான் கால்பந்து வீரராக விரும்புவதாகவும் அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அண்மையில் அளித்த […]
இந்தாண்டும் வழக்கம் போல் கிரிகெட் அணி தான் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த விளையாட்டாக உள்ளது. இந்தாண்டு ஜூனியர் உலககோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்றது. பரிதாபமாக இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. இன்னும் நடந்த பல சுவாரஸ்ய விளையாட்டு சம்பவங்களை பார்ப்போம். கிரிகெட் : இந்தாண்டு கிரிகெட் தொடர் அத்தனையும் வென்றுள்ளது. சேம்பியன்ஸ் கோப்பை தவிர மற்ற அனைத்து தொடர்களையும் வென்று இந்தாண்டு வெற்றி சதவீதம் 75 ஆக […]
நமது இந்திய நாட்டின் கால்பந்து அணியில் உள்ள “சுனில் ஷேத்ரி” உலக அளவில் அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் போர்ச்சுகலின் ரொனால்டோ 79 கோல்களுடன் முதல் இடத்திலும், அர்ஜென்டினாவின் லியோனல் மேஷ்சி 61 கோல்களுடன் இரண்டாம் இடத்திலும், ஸ்பெயினின் டேவிட் வில்லா 59 கோள்களுடன் மூன்றாம் இடத்திலும்,அமெரிக்காவின் கிளின்ட் டேம்சி 57 கோல்களுடன் நான்காம் இடத்திலும்,இந்தியாவின் சுனில் ஷேத்ரி 56 கோல்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்தியரே இவர் […]