மொத்த பேட்டையோட ஒரே ஸ்டார்.! சூப்பர் ஸ்டாருக்காக சிம்பு பாடிய பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.!

சூப்பர் ரஜினிகாந்த் அவர்களுக்காக சிம்புவால் பாடப்பட்ட ‘SuperStarAnthem’ என்ற பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , … Read more

என் தளபதி எது பண்ணுனாலும் அழகு! என் தளபதியே அழகு தான்!

ஒரு குட்டி கதை பாடல் குறித்து திவ்ய தர்சினியின் ட்வீட்டர் பதிவு.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக, நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த நிலையில், நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படத்தின், … Read more

என்ன ஒரு அடி! பாட்டுலையே பதிலடி கொடுத்த விஜய்!

தன்னை விமர்சித்தவர்களுக்கு பாட்டிலே பதிலடி கொடுத்த விஜய்.  தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த நிலையில், இந்த திரைப்படத்தின் ஒரு … Read more

லைப் இஸ் வெறி ஷார்ட் நண்பா! மிரட்டலாக வெளியான மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கத!

மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கத பாடல் வெளியானது.  தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த நிலையில், இந்த திரைப்படத்தின் … Read more