எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய ட்ரெய்லரையும் ரிலீஸ் தேதியையும் அறிவித்த படக்குழு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷும், தனது படங்களில் வித்தியாசம் காட்டும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் முதல் முறையாக இணைந்த திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் மற்ற வேலைகள் முடிந்து வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய் கொண்டே வந்தது. ரிலீஸ் தேதியும் பலமுறை அறிவிக்கப்பட்டும் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் ரிலீஸ் … Read more

இதுதான் ரிலீஸ் தேதி என மீண்டும் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் அப்டேட்!

தமிழ் சினிமாவில் ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்ட படங்களை எடுத்து ரிலீஸ் செய்தாலே வரம் பத்து படங்களை யாவது ரிலீஸ் செய்துவிடலாம். அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை நீண்ட நாட்களாக கவர்ந்து வரும் திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. காரணம் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் – நடிகர் தனுஷ் என வித்தியாசமான கூட்டணி சேர்ந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது வரை குறையாமல் இருக்கிறது. தீவிர நிதி பிரச்சனையில் ரிலீஸ் ஆகாமல் இருந்த இப்படத்தை … Read more

ரிலீஸ் தேதி இதுதானா?! என்னை நோக்கி பாயும் தேட்டா அப்டேட்!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதன் முதலாக நடித்து இருந்த திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் ஷூட்டிங் முடிந்து வெகு நாட்களாகியும் படம் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. படம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பட ரீலீஸ் சென்ற வருட தீபாவளி முதல் இதோ வந்துவிடும் அதோ … Read more

இந்த மாதம் வெளியாக உள்ளதா தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா?!

தனுஷ் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த படம் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து பல பிரச்சனைகளை படம் சந்தித்து வருகிறது. படம் நிறைவடைந்து வெகு நாட்களாகியும் இன்னும் ரிலீஸ் ஆக வில்லை. இந்த பட ரிலீஸ் அப்டேட் கேட்டு கேட்டு ரசிகர்கள் இந்த படத்தை மறந்தே விட்டனர். அந்தளவிற்கு இப்படகுழு ரசிகர்களை பாடாய் படுத்து விட்டது. தற்போது இந்த படம் ரிலீஸ் ஆவதற்கான வேலைகள் முடிவடைந்தன. … Read more

ரெடியாகிறது என்னை நோக்கி பாயும் தோட்டா! இந்த தடவையாவது ரிலீஸாகுமா?!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இத்திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக ஷூட்டிங் முடிந்தும் கிடப்பில் போடப்பட்டிருந்தது. பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதன் ஷூட்டிங் முடிந்து இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு சில பிரச்சனைகளின் காரணமாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. பிறகு மீண்டும் தற்போது இதன் ரிலீஸ் வேலைகள் நடப்பதாக படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் … Read more