FIFA WorldCup2022: ஃபிஃபா உலகக்கோப்பையில், எந்தெந்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி?

ஃபிஃபா உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் உட்பட 7 அணிகள் முன்னேறியுள்ளன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. குரூப் சுற்று போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 16 அணிகள் பங்குபெறும் அடுத்த … Read more

பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து உலகக்கோப்பை வெல்லும் விருப்ப அணிகள்- மெஸ்ஸி

கால்பந்து உலகக்கோப்பையை வெல்லும் விருப்ப அணிகளாக பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து என்று மெஸ்ஸி கூறியுள்ளார். கத்தாரில் நவ-20இல் தொடங்கும் கால்பந்து உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு, இந்த கால்பந்து உலகக்கோப்பையை பிரேசில், பிரான்ஸ், மற்றும் இங்கிலாந்து அணிகள் வெல்லும் விருப்ப அணிகளாக இருக்கின்றன என்று அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா, தனது ஃபிஃபா உலகக் கோப்பை 2022இந்த முதல் ஆட்டத்தில் நவ-22 அன்று சவுதி அரேபியாவுக்கு எதிராக … Read more

#T20 WorldCup Final: இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்? டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பௌலிங்.!

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இங்கிலாந்து ஆட்டத்தில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பௌலிங். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி இன்று மெல்போர்னில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியையும், அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி … Read more

#T20 WorldCup Final: இங்கிலாந்து-பாகிஸ்தான் இன்று மெல்போர்னில் இறுதிப்போட்டி! சாம்பியன் பட்டம் யாருக்கு?

டி-20 உலககோப்பையின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பதினாறு அணிகளுடன் ஆரம்பித்த இந்த டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி இன்று மெல்போர்னில் நடைபெறுகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் அணியாக … Read more

#T20 WorldCup2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து அணி! ஹேல்ஸ், பட்லர் அதிரடியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று அடிலெய்டில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கு இன்று பலப்பரிட்சை நடத்தியது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் (5), ரோஹித் (27) என பெரிதாக ஸ்கோர் அடிக்க தவறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட … Read more

#T20 WorldCup2022: ஹர்டிக் பாண்டியா, கோலி அபாரம்! இங்கிலாந்து அணி வெற்றி பெற 169 ரன்கள் இலக்கு.!

டி-20 உலகக்கோப்பையில் 2ஆவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 168/6 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் இன்று அடிலெய்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் (5), ரோஹித் (27) என பெரிதாக ஸ்கோர் அடிக்க தவறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட … Read more

IND vs ENG LIVE CRICKET: ஹேல்ஸ், பட்லர் அதிரடியால் இங்கிலாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 123/0, .!

12 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 123ரன்கள் குவிப்பு. ஜோஸ் பட்லர் 6 பௌண்டரிகளுடன் 42 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 3 பௌண்டரி, 7 சிக்சருடன் 77 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற 48 பந்துகளில் 46ரன்கள் தேவைப்படுகிறது. ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியுடன் இங்கிலாந்து அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் குவிப்பு. ஜோஸ் பட்லர் 6 பௌண்டரிகளுடன் 36 … Read more

#T20 WorldCup SemiFinal: இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான 2 ஆவது அரையிறுதியில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பௌலிங்.!

டி-20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பௌலிங். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று அடிலெய்டில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கு இன்று பலப்பரிட்சை நடத்துகின்றன. அடிலெய்டில் கடந்த சில தினங்களாக மழை ஏதுமில்லை மற்றும் போட்டி நாளான இன்று லேசாக மழைப்பொழிவு இருக்கலாம் என்று வானிலை தெரிவிக்கிறது, மேலும் இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற … Read more

T20 WorldCup SemiFinal: இறுதிப்போட்டிக்குள் நுழையுமா இந்திய அணி? இந்தியா vs இங்கிலாந்து! இன்று இரண்டாவது அரையிறுதி.!

டி20 உலக கோப்பையில் இன்று இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பதினாறு அணிகளுடன் ஆரம்பித்த இந்த டி20 உலக கோப்பைத் தொடர் நான்கு அணிகளுடன் அரை இறுதிக்கு நெருங்கியது. Final :பாகிஸ்தான் VS ? நேற்று சிட்னியில் நடைபெற்ற முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் … Read more

#T20 WorldCup 2022: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி.!

டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்யாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில், குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து அணி மட்டும் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னியில் விளையாடுகின்றன. இலங்கை அணி அரையிறுதியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி இன்றைய … Read more