எனை நோக்கி பாயும் தோட்டா-வில் ஆர்வம் காட்டாத தனுஷ்! நாளை படம் ரிலீசாகுமா?!

பல தடைகளை தாண்டி பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கடைசியாக நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் முதன்முதலாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் டீசர் என அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் நாளை அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாவதற்கு முக்கிய காரணம், அந்த படத்தில் உள்ள பாடல்கள் தான் என இயக்குனரே அண்மையில் ஒரு பேட்டியில் … Read more

தமிழ் திரையுலகில் அடுத்த இரு மாதங்களில் ரிலீசாக உள்ள தமிழ் படங்களில் மொத்த லிஸ்ட் இதோ

வரும் வெள்ளிக்கிழமை அன்று விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்யா வர்மா திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அடுத்ததாக அடுத்த வாரம் நவம்பர் 29ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெகு நாட்களாக கிடப்பில் இருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசாக உள்ளது. அதே நாளில், சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை, மற்றும் பிக் பாஸ் ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா படமும் வெளியாக … Read more

மீண்டும் மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு!

தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும், சசிகுமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படமானது, பல பிரச்சனைகளை கடந்து ரிலீசாகாமல் இருந்து வருகிறது. கடைசியாக இப்படத்தின் நிதி பிரச்சனையை தீர்த்து செப்டம்பர் 6 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதற்கான ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடை பெற்றன. ஆனால் கடைசி நேரத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி … Read more

கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் மூன்று படங்களை வேகவேகமாக முடிக்க உள்ள தனுஷ்!

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாக உள்ளது. அதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளார். இவர் தனுஷின் அடுத்தடுத்த இரண்டு படங்களையும் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அதன்படி அடுத்ததாக தனுஷ், பரியேறும்பெருமாள் இயக்குனருடன் இணையும் புதிய படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்க உள்ளார். அடுத்ததாக இயக்குனர் செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தையும் தாணு தயாரிக்க உள்ளார். … Read more

எனை நோக்கி பாயும் தோட்டா இத்தனை பிரச்சனைகளை கடந்து நாளை வெளியாகுமா?!

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சசிகுமார் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம் உருவாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் பட ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. அதிக கடன் பிரச்சினையால் படம் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த கடன் பிரச்சனைகளை கோமாளி பட தயாரிப்பாளர் ஓரளவு தீர்த்து உள்ளதாகவும்,  அதனை அடுத்து தான் எனை நோக்கி … Read more

செப்டம்பர் 6-ஐ குறிவைக்கும் தனுஷ் – ஆர்யாவின் முக்கிய படங்கள்!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டாவெகுநாட்களாக கிடப்பில் இருந்து தற்போது ரிலீசிற்கு தயாராகிவிட்டது. இப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதே போல நடிகர் ஆர்யா நடிப்பில், மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கி உள்ள திரைப்படம் மகாமுனி. இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படமும் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என … Read more