விஜயின் கருத்துக்களை எதிர்க்கிறார்கள் என்றால் அவர் வளர்ந்து வருகிறார் என்று அர்த்தம்! விஜயின் தந்தை அதிரடி!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தளபதி விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் அவர்கள் பேசியுள்ளார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில், … Read more

பிகில் இசை வெளியீட்டு விழாவில் தளபதி சொன்ன குட்டி கதை! ரசிகர்களின் அதிரடியான பதில்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், ஒரு குட்டி கதை சொன்னார். அந்த கதையை அவர் காப்பி அடித்து சொன்னதாக பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். இதுகுறித்து … Read more

தளபதி சொல்லை தட்டாமல் கேட்கும் ரசிகர்கள்! ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SaveTheniFromNEUTRINO ஹேஷ் டேக்

‘தேனி நியூட்ரினோ’ விவகாரத்தை  விஜய் ரசிகர்கள் கையிலெடுத்து #SaveTheniFromNEUTRINO என்ற  ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,சமூக பிரச்சினைகள் குறித்து ஹேஷ் டேக்குகள் ட்ரெண்ட் செய்ய வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார். பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ தொடர்பாக #JusticeforSubasri என்ற  ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்தனர் விஜய் ரசிகர்கள். பின்னர்  கீழடியை  குறித்து #KEEZHADIதமிழ்CIVILIZATION    என்ற  ஹேஷ் … Read more

விஜய் அரசியல் கருத்து கூறக் கூடாது என யாரும் கூற முடியாது- பொன்.ராதாகிருஷ்ணன்

நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன், அவர் அரசியல் கருத்து கூறக் கூடாது என யாரும் கூற முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் வைத்தவர்களை கைது செய்யாமல் லாரி ஓட்டுனர்களையும்,அச்சடித்தவர்களையும் கைது செய்வதாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில் இது குறித்து  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன், அவர் … Read more

கோபத்தில் கொந்தளிக்கும் தளபதி ரசிகர்கள்! காட்டமான கருத்தினை பதிவிட்ட பிரபல நடிகர்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் பல வெற்றி படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், இதன் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தளபதி விஜய், ாலும் கட்சியை மறைமுகமாகவும், ஒரு சில இடங்களில் நேரடியாகவும் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் தளபதி விஜயின் பேச்சு சமூக … Read more

பேனர் விவகாரம் குறித்து விஜய் பேச்சு ! பெரிசா எடுக்க வேண்டிய அவசியம்-பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

விஜய் பேசியதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நேற்று பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது அரசியல் வட்டாரங்களில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நேற்று பேசுகையில்,சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் வைத்தவர்களை கைது செய்யாமல் லாரி ஓட்டுனர்களையும்,அச்சடித்தவர்களையும் கைது செய்வதாக குற்றம் சாட்டினார்.இவரது கருத்துக்கு  அரசியல் கட்சித் தலைவர்களும் பதில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து  முன்னாள் மத்திய … Read more

தளபதி ரசிகர்களுக்கு ஞாயிறு விருந்து !உறுதியானது பிகில் இசை வெளியீட்டு விழா

இயக்குனர் அட்லீயுடன் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் பிகில் திரைப்படம்.இந்த படத்தில் நயன்தாரா,கதிர்,விவேக் ,யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து  வருகிறது.மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த நிலையில்  படத்தின் இசை வெளியீட்டு விழா போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 19 ஆம்தேதி நடைபெறுகிறது.இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.மேலும் வருகின்ற 22-ஆம் தேதி சன் டி.வி.யில் மாலை 6.30 மணிக்கு  … Read more