Tag: BiggBossTamil3

biggboss 3: வேற யாராவது சொல்லிருந்தா பரவால்ல! வத்திக்குச்சி வனிதா அக்காவால் கதறி அழும் ஷெரீன்!

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே எலிமினேட் ஆன வனிதா, மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து யாரவது ஒருவருடன் வம்பிழுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், ஷெரின், தர்சனுடன் பேசுவதை சொல்லிக்காட்டி அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து, சேரின் வேறு யாரவது இதை சொல்லியிருந்தா பரவாயில்லை. ஆன நான் ஃப்ரண்டா நினச்சா […]

#Cheran 2 Min Read
Default Image

எப்பா இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா! யாரு அந்த கொசு?

பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், சாக்ஷி ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போது, கவினுடன் பிரச்னை செய்து விட்டு தான் சென்றார். இந்நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாக்ஷி, கவினை பற்றி சாண்டியிடம் குறைகூறுகிறார். இதனையடுத்து, கவின் சாண்டியிடம் […]

#Sandy 3 Min Read
Default Image

biggboss 3: என்னடா நம்ம வனிதா அக்கா ரூட்ட மாத்திட்டாங்களோ! உனக்கு தெரியாம நீ என்ன பேசிட்டு இருக்க!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் ஆன வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள நிலையில், தற்போது, சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், இவ்வளவு நாட்களும் கவின் மற்றும் லொஸ்லியா இருவரிடம் சண்டையிட்டு வந்த வனிதா, தற்போது தனது பார்வையை தர்சன் மற்றும் ஷெரின் மீது பதித்துள்ளார். இந்நிலையில், ஷெரின் மற்றும் வனிதாவுக்கு இடையை வாக்குவாதம் […]

#Vanitha 2 Min Read
Default Image

நைஸ் இன்சல்டிங்! நம்ம வத்திக்குச்சி வனிதா அக்காவுக்கு சரியான பதிலடி கொடுத்த லொஸ்லியா!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் 70 நாட்களை கடந்து மிகவும் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே இருந்த, தற்போது ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தலையணை தைக்கும் போட்டி நடைபெற்றது. இதில் லொஸ்லியா குழுவை வனிதாவும், வனிதா குழுவை […]

#Kamalahasan 3 Min Read
Default Image

தர்சனின் காதலியா இது! இவ்வளவு அழகா இருகாங்க! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை சனம் செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில்கலந்து கொண்டுள்ள இலங்கையை சேர்ந்த தர்சனின் காதலியும் ஆவார். இந்நிலையில், நடிகை சனம் செட்டி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ […]

#SanamShetty 2 Min Read
Default Image

அடங்கப்பா! இது உலக நடிப்புடா சாமி! நம்ம வத்திக்குச்சி வனிதா அக்காவிற்கான குறும்படம் வெளியானது!

நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜய குமார், இந்நிகழ்ச்சி துவங்கி ஒரு சில வாரங்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்த நாட்களிலும், பிக்பாஸ் வீடு கலவரமாக தான் இருந்தது. இந்நிலையில், வனிதா விஜயகுமார் மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இந்நிலையில், வனிதா மற்றும் கவின் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் கவின் தனது நண்பன் ஜெயிக்க வேண்டும் என […]

#BiggBoss 3 Min Read
Default Image

biggboss 3: வத்திக்குச்சி வனிதாக்காவை வறுத்தெடுக்கும் சாண்டி மாஸ்டர்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில், ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா, தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரீயாக வருகை தந்துள்ளார். இந்நிலையில், இதனை தொடர்ந்து, அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வனிதாவால், பிக்பாஸ் வீடே கலவரக்காடாக மாறியுள்ள நிலையில், தற்போது வனிதாவை சாண்டி மாஸ்டர் கலாய்த்துள்ளார். […]

#Vanitha 2 Min Read
Default Image

நியாயத்திற்கு மறு உருவமா பிறந்து வந்தவங்க அவங்க! இந்த உலகத்துலயே அவங்க மட்டும் தான் நியாயமா நடந்துக்குவாங்க!

நடிகை வனிதா விஜயகுமார் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் ஒரு சில வாரங்களிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக வருகை தந்துள்ளார். இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே, பிக்பாஸ் வீடே கலவரக்காடாக தான் மாறியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் தலையணை தைக்கும் போட்டி நடைபெற்றது. இதில் வனிதாவுக்கு, லொஸ்லியாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, லொஸ்லியா கவினிடம், நான் நியாயமா தானே நடந்தேன் […]

#Vanitha 3 Min Read
Default Image

biggboss 3: இந்த ஒட்டுமொத்த உலகத்துலயே அவங்களுக்கு ஒரு நியாயம்! நமக்கு ஒரு நியாயம்! இந்த வீட்ல மட்டும் மாற போகுதா! கம்முனு போவியா!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 70 நாட்களை கடந்து மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா வைல்ட் கார்டு எண்ட்ரீயாக வருகை தந்துள்ள நிலையில், மீண்டும், சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், லொஸ்லியா சாரி சொல்றதால இவங்க எல்லாரும் நல்லவங்களா மாற மாட்டாங்க என்று கூறினார். அதனை எதிர்த்தும் வனிதாவும் தனக்கு இந்த வீட்டில் மரியாதை இல்லை […]

#Vanitha 3 Min Read
Default Image

அட இவரு டான்ஸ் மாஸ்டர் கிடையாதா? ப்ரோட்டா மாஸ்டரா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இந்த நிகழ்ச்சியில், 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக வனிதா வருகை தந்துள்ளார். இதனையடுத்து, தற்போது ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட, சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் வருகை தந்துள்ளார்கள். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் டான்ஸ் மாஸ்டராக வருகை தந்த சாண்டி, தற்போது […]

BiggBossTamil3 3 Min Read
Default Image

biggboss 3: நீ மட்டும் தான் போன மாதிரியே திரும்ப வந்திருக்க! 2 வந்து பழிவாங்க வந்திருக்கு!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில், மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், வனிதா விஜயகுமார் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வருகை தந்துள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா மூவரும் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், சாண்டி அபிராமியை பார்த்து, நீ மட்டும் தான் போன மாதிரியே திரும்ப வந்திருக்க. 2 வந்து பலி வாங்க […]

abirami 2 Min Read
Default Image

ஹீரோ அளவுக்கு எனக்கு பொருத்தம் இல்ல! எனக்கு நியாயமா என்ன தோணுதோ அத பண்ணிட்டு இருக்கேன்!

படிக்கற கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில், இலங்கையை தர்சனும் ஒருவர். இவர் நிகழ்ச்சியின் துவக்கத்தில் மிகவும் அமைதியாக இருந்தார். நாட்கள் செல்ல செல்ல தனது திறமையை வெளிக்கொண்டு வந்தார். இந்நிலையில், தர்சனிடம் அவரது ரசிகர் ஒருவர் கேள்வி கேட்கிறார். அது என்னவெனில், நாங்க உங்கள ஒரு ஹீரோ லெவெலுக்கு நெனச்சிட்டு இருக்கோம். ஆனா, அதுக்கான பொருத்தம் உங்ககிட்ட இருக்குனு […]

biggboss news 2 Min Read
Default Image

பிக்பாஸ் வீட்டில் உள்ள முகனின் கனவு இது தானாம்! என்ன கனவு தெரியுமா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த போட்டியாளர்களின் மலேசியாவை சேர்ந்த முகனும் ஒருவர். முகனை பொறுத்தவரையில், அவருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களிடம் ரசிகர்கள் தங்களது கேள்விகளை கேட்டனர். அப்போது ஒரு பெண் முகனிடம், இந்த போட்டி முடிந்ததும், நீங்கள் எங்கே இருப்பீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த முகன்,  ‘இனி இங்கு தான். […]

#BiggBoss 3 Min Read
Default Image

அவன் போலியா தான் சிரிக்குறான்! அவன் உள்ளுக்குள்ள எவ்வளோ அழுறானு எனக்கு தான் தெரியும்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில், மக்களின் பேராதரவுடன், 70 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், சாண்டி மற்றும் கவின் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இருவருமே மிகவும் ஜாலியாக பாடல் பயாடிக் கொண்டு, மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பார்கள். இந்நிலையில், கவினின் சோகமான சூழ்நிலையை தாங்கி கொள்ள இயலாத சாண்டி, அவரை பற்றி அழுதுக் […]

biggboss news 2 Min Read
Default Image

biggboss 3: என்னடா நடக்குது இங்க! வத்திக்குச்சி வனிதா அக்கா திருப்பியும் பத்த வைக்கிறாங்களோ!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே இருந்த நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய சாக்ஷி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், வனிதா, சாக்ஷி மற்றும் ஷெரினிடம் பேசுகிறார். மற்ற பக்கம் லொஸ்லியா, கவின் மற்றும் தர்சன் மூவரும் பேசிக் கொண்டுள்ளனர். இன்னும் பிக்பாஸ் […]

#Vanitha 2 Min Read
Default Image

biggboss 3: மீண்டும் எண்ட்ரீ கொடுத்த பிக்பாஸ் பிரபலங்கள்! யாரெல்லாம் தெரியுமா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 8 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா மீண்டும் எண்ட்ரீ ஆகியுள்ளார். மேலும், சாக்ஷி, மோகன் வைத்யா, அபிராமி மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளனர்.   View this post on Instagram   #Day72 […]

abirami 2 Min Read
Default Image

வாத்த வெளிய அனுப்ப முடியலப்பா! பிரபல நடிகரின் அட்டகாசமான கேள்வி!

வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து பிக்பாஸ் வீடே கலவர காடாக தான் மாறியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா, தற்போது வைல்ட் கார்ட் என்ரீயாக வருகை தந்துள்ளார். மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்த வனிதா, முதலில் அபிராமி மற்றும் முகனுக்கு இடையே சண்டையை இழுத்து விட்டார். தற்போது, கவின் மீது தனது கண்ணை வைத்த வனிதா, கவினுடன் வம்பு இழுக்கிறார். இந்நிலையில், பிரபல நடிகரான சதீஷ், வைல்ட் கார்டுல […]

#Sathish 2 Min Read
Default Image

biggboss 3: மீண்டும் தனது ஆட்டத்தை அரங்கேற்றும் வத்திக்குச்சி வனிதா! இவா லைப்புல இவ பார்த்த பிரச்சனையும், என் பிரச்னையும், உன் பிரச்சனையும் ஒண்ணா!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், இந்நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா, மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக வருகை தந்துள்ளார். இந்நிலையில், வனிதா மற்றும் கவினுக்கு இடையே சில வாக்குவாதங்கள் நடைபெறுகிறது. இதனையடுத்து, கவின், சாண்டியிடம், இவ லைப்புல இவ பார்த்த பிரச்னையும், […]

#Vanitha 2 Min Read
Default Image

என்னடா இவங்க சின்ன பிள்ளை மாதிரி தண்ணீல விளையாடிட்டு இருக்காங்க! பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட கலக்கலான வீடியோ!

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படமான காலா, விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சாக்ஷி, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் நீச்சல் குளத்தில் […]

#TamilCinema 2 Min Read
Default Image

biggboss 3: சாக்ஷி வெளிய போனது உன்னால தான்! இது சிம்பதி கிரியேட் பண்ற ஸ்டேஜ் கிடையாது!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரீ ஆகியுள்ளார். வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்து, யாருடனாவது வன்முறையில் தான் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், வனிதா, கவினிடம் உன்னால சாக்ஷி வெளிய […]

#Kamalahasan 3 Min Read
Default Image