பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் ஐந்தாம் நாளான இன்று பவானி தனது வாழ்க்கை நிகழ்வை கூறும் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று 4 வது நாள் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த இரு தினங்களாக கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் அனைவரும் சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று நமிதாவின் வாழ்க்கை நிகழ்வு கூறப்பட்டது. இன்று பவானி தனது கடந்து வந்த பாதைகள் […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்வதாக பரவும் தகவல் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அணைத்து தரப்பு ரசிகர்களால் அதிகம் பார்க்க எதிர்பார்த்து காத்துள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. விரைவில் 5-வது சீசனும் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். ப்ரோமோவில் ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்படாமல் விரைவில் மட்டுமே அறிவித்திருந்தனர். இந்நிலையில், பிக் […]
பிக் பாஸ் சீசன் 5- வில் பிரியங்கா தேஷ்பாண்டே கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. பல ரசிகர்கள் அதிகம் பார்க்க எதிர்பார்த்து காத்துள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றனர். நான்காவது சீசனில் ஆரி அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 5 […]
பிக் பாஸ் சீசன் 5 புரோமோஷன் போட்டோ ஷூட்டில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசனின் புகைப்படம் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றனர் . அதன் பின் நான்காவது சீசன் கடந்த ஆண்டு முடிந்தது, அதில் ஆரி அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றதும் […]
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யாவின் 2D நிறுவனத்தில் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் புதியதாக படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோமாளி எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் ரம்யா பாண்டியன். இவர் அதற்க்கு பிறகு அவ்வளவாக படங்களில் நடிக்கவில்லை, எனவே அண்மையில் இவர் புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிட துவங்கினார். அப்போது ஒரு புகைப்படம் மிகவும் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகியதை அடுத்து இவர் அதிகம் […]
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளதால் தற்போது மீண்டும் அனைத்து பிக்பாஸ் பிரபலங்களும் இணைந்துள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சிக்கான கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இதில் பிக் பாஸ் சீசன் 4 பிரபலங்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இதற்கான புகைப்படங்கள் அவ்வப்போது பதிவிடப்பட்ட கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சி […]
நடிகை மீரா மீதுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு, பெண்கள் பிறப்பிலேயே கவர்ச்சியானவர்கள் எனும் வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். தென்னிந்திய அழகி பட்டம் பெற்றவரும், தமிழ் திரையுலகில் நடிகையுமாகிய மீரா மிதுன் படங்களில் நடித்ததை விட, கடந்த வருடம் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடிக்கடி சர்ச்சை நடிகையாகவே பேசப்பட்டுக் கொண்டிருந்த இவர் கவர்ச்சிக்கு சற்றும் குறை வைப்பதில்லை. தனது இணையதள […]
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிவானி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது மீண்டும் தனது கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சின்னத்திரையின் நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை சிவானி நாராயணன். 19 வயது மட்டுமே ஆகி இருக்கக் கூடிய நிலையில் இவருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், ஷிவானி நாராயணன் பகல் நிலவு எனும் தொடரில் நடித்து மிகப் பிரபலமாகிய ,நிலையில் அண்மையில் இரட்டை ரோஜாக்கள் எனும் நாடகத்தில் நடித்து வந்தார். ஆனால் இடையிலேயே அந்த […]
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மீண்டும் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பபடுவதாக விஜய் டிவியில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிக்பாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தற்போது பிரபலமாகி உள்ள நிலையில், நடிகர் ஆரி இந்த நிகழ்ச்சியின் வின்னராக வந்துள்ளார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது என பிக்பாஸ் […]
காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் உள்ள நடிகர் கமலஹாசன் குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகமும், சில நாள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார் என அவரது மகள்களும் தெரிவித்துள்ளனர். தமிழ் திரை உலகின் பிரபலமான நடிகரும், மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமாகிய கமலஹாசன் அவர்கள், கடந்த சில நாட்களாகவே படப்பிடிப்பு மற்றும் அரசியல் பிரச்சாரம் என மிக பிஸியாக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பதாக விபத்தில் ஏற்பட்ட கால் […]
பிக் பாஸ் வீட்டுக்குள் ஷெரீன் சென்றிருந்த பொழுது, பாலாஜியை அதிகமாக கலாய்த்ததால் தான் பாலாஜியின் ரசிகர்கள் தற்பொழுது காட்டமாக உள்ளனர். கடந்த 100 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி தான் டைட்டில் வின்னராக வந்துள்ளார். நேற்று நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் போது பிக் பாஸ் வீட்டிற்குள் முன்னாள் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களாகிய முகேன், கவின் மற்றும் ஷெரீன் சென்றிருந்தனர். உள்ளே சென்ற […]
பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னராகியுள்ள ஆரி, எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கு தான் என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் றன்னராக பாலாஜியும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வின்னராக ஆரியும் வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றியை அவரது குடும்பத்தினருடன் இணைந்து ரசிகர்களும் அதிகளவில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தனது […]
எவிக்ஷனுக்கு பிறகு ரியோவின் மகளுக்காக கேப்ரியல்லா அவரது வீட்டிற்கு சென்று அவராகவே ஒரு சட்டை ஒன்றை தைத்து கொடுத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரையிலும் இருந்து மக்கள் ஆதரவுடன் பல ரசிகர்களை தனக்கென கொண்டிருந்தவர் தான் கேப்ரியல்லா. இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் பொழுது ரியோவுடன் ஒரு தங்கை எனும் உறவில் அதிகமாக நட்புடன் இருந்தார். இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பாக 5 லட்சம் பண பெட்டியுடன் கேபிரியல்லா […]
இன்னும் நான்கு நாட்களே உள்ளது, நீயாக யோசித்து மண்டையை உடைத்து கொள்ளாதே உனக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது என சம்யுக்தா பாலாஜியிடம் கூறுகிறார். கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் போர் நிகழ்ச்சி இன்னும் இரு தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, ரம்யா, சோம், பாலாஜி, ரியோ ஆகிய 5 பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் இதற்கு முன்பதாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் […]
பிக் பாஸ் வீட்டுக்குள் வெளியேற்றப்பட்ட ஷிவானி தற்போது மீண்டும் வரவழைக்கப்பட்டு உள்ளார், ஆனால் பாலாஜி பார்த்தும் பார்க்காதது போல நின்று கொண்டிருக்கிறார். கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சி இன்னும் இரு தினங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில், தற்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆரி, ரம்யா, சோம், பாலாஜி மற்றும் ரியோ ஆகிய ஐந்து பேர்தான் இருக்கிறார்கள். நேற்று கேப்ரியல்லா 5 லட்சம் பணத்தை பெற்றுக் […]
இன்று பிக் பாஸ் வீட்டில் பணத்தை பெற்றுக்கொண்டு ஒருவர் வெளியாகவுள்ள நிலையில், யார் வெளியேற தயாராக உள்ளார்கள் என கேட்கப்பட்டுள்ளது. இன்றுடன் 102 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல யாரவது ஒருவர் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேற வேண்டும். கடந்த சீசனில் கவின் 5 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறினார். அது போல இந்த முறை கேபி, ஆரி, ரியோ, […]
இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு பிக்பாஸ் இல்லத்தில் போட்டியாளர்கள் அனைவரும் பொங்கல் வைத்து தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர். இன்றுடன் 102 நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் முடிவடைய உள்ள நிலையில், ஆறு போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் இருந்தனர். இறுதி நேரத்தில் தற்பொழுது வெளியேற்றப்பட்ட முன்னாள் போட்டியாளர்கள் பலரும் உள்ளே அழைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது இன்று தை பொங்கல் திருநாளை ஒட்டி அனைத்து போட்டியாளர்களும் இணைந்து பொங்கல் வைத்து இரு […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தில் ஃபைனலுக்கு செல்லாமல் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறக்கூடிய போட்டியாளர் இந்த முறை ரம்யா தான் என கூறப்படுகிறது. நூறு நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் உள்ளனர். சோம், ரியோ, ஆரி, பாலாஜி, ரம்யா மற்றும் கேபி ஆகியோர் மட்டுமே தற்போது வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு முறையும் இறுதி நேரத்தை எட்டும் பொழுது ஒரு குறிப்பிட்ட […]
பிக் பாஸ் வீட்டிற்குள் முன்பு நடந்த நிகழ்வுகளை தொகுப்பாக்கி வீடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளதால், போட்டியாளர்கள் அனைவரும் கண்கலங்குகின்றனர். கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், தற்பொழுது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் விரைவில் இறுதிக்கட்டத்தை அடையவுள்ள இந்த நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர். சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் அண்மையில் வெளியேற்றப்பட்ட ஷிவானி நாராயணன் ஆகிய இருவர் மட்டும் தான் இல்லை. இந்த போட்டியாளர்கள் அனைவருக்கும் வந்த […]
மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள போட்டியாளர்கள் அரக்க குடும்பமும் சொர்க்க குடும்பமும் டாஸ்க் போல வேஷமிட்டு கலக்குகின்றனர். கடந்த நூறு நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ள நிலையில் தற்பொழுது வெளியேறிய முன்னாள் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போட்டியாளர்கள் பலர் வீட்டுக்குள் இருந்த பொழுது நடைபெற்ற சொர்க்கபுரி மற்றும் நரகபுரி டாஸ்க் போல தற்பொழுதும் அரசர்களாகவும் அரக்கர்கள் ஆகவும் போட்டியாளர்கள் வேஷமிட்டு […]