அசுரனின் வெறித்தனமான Blood Bath பாடல் வெளியானது..!!

தனுஷ் பொல்லாதவன், ஆடுகளம், என ஒரு கலக்கு கலக்கிய தணுஷ் அடுத்து அசுரன் எனும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளது.இப்படத்தினை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.இதில் ஜி.வி.பிரகாஷ்இசைமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அசத்தலான “என் மினுக்கி” என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் கிராமத்து இடங்கள் இடம் பெற்றுள்ளது. தற்போது அசுரன் படமானது அடுத்த மாதம் 4 தேதி வெளியாகிறது. தற்போது கொடுரமான கையில் ஈட்டி உடன் வேட்டை ஆடும் தனுஷின் வெறித்தனமான … Read more

நாளை வெளியாகும் அசுரன் ட்ரைலர் !வெளியான புதிய அப்டேட்

அசுரன் படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6.20 மணிக்கு வெளியிடப்படுகிறது. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை அடுத்து நடிகர் தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி  அசுரன் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். பொல்லாதவன் ஆடுகளம் படங்களை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் – ஜிவி.பிரகாஷ் கூட்டணி  இந்த படத்திலும் இணைந்துள்ளது.  படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில்   அசுரன் படத்தின் … Read more