நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 64 படத்தில் இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை […]
தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து, மாநகரம் படத்தை எடுத்திருந்த லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்ற செய்திகள் வெளியாகின. இதனை யாரும் மறுக்காத பட்சத்தில் உண்மை என கருதப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் பிகில் படத்திற்கு பிறகுதான் வெளியாகும் என தெரிகிறது. ஆனால் அதற்குள் படத்தினை பற்றி இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் வில்லன் ரோலில் நடிக்க ஆக்சன் கிங் அர்ஜுனிடம் […]
இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் கொலைகாரன். நடிகர் அர்ஜுன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அஷிமா நர்வால் நடித்துள்ளார். இப்படம் தமிழில் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தை ஹிந்தியில் தயாரிப்பதற்கான உரிமையை பெற, ஹிந்தி பட தயாரிப்பாளர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது. இதனையடுத்து, அதிக தொகைக்கு கேட்கும் தயாரிப்பாளருக்கு அதன் உரிமையை வழங்கவுள்ளதாக, படக்குழு முடிவு […]
நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் ரசிகர்களால் ‘ஆக்சன் கிங்’ என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் #bottlecapchallenge என்ற challenge-ஐ பலரும் செய்து காட்டியுள்ள நிலையில், நடிகர் அர்ஜுனும் இந்த challenge-ஐ செய்து காட்டியுள்ளார். இவர் செய்த #bottlecapchallenge சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Our own @akarjunofficial attempts the […]
விஜய் ஆண்டனி நடிப்பில் திரைக்கு வர உள்ள திரைப்படம் கொலைகாரன். இப்படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளனர். இப்படத்தை அன்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது ஒரு தலை காதலுக்காக பலரை கொலை செய்யும் கொலைகார கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். அந்த கொலைகளை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் நடித்துள்ளார். இந்நிலையில் கொலைகாரன் படத்தின் ட்ரைலர் […]
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் கொலைகாரன். இந்த படத்தை அன்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். சைமன் கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி விட்டது. இந்த படத்தின் ப்ரோமோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்படம் மே மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வருகிற 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. DINAUVADU
நடிகர் அர்ஜூன் மீதான மீடு பாலியல் புகார் மீதான விசாரணைக்கு ஆஜரானார். நாடு முழுவதும் மீடு விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் படப்பிடிப்பின் போது அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த இந்நிலையில் இவருக்கும் கடும் வார்த்தை போர் நடந்து வந்த நிலையில் நடிகர் அர்ஜூன் மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் இந்த பாலியல் புகார் குறித்து விளக்கமளிப்பதற்காக, பெங்களூர் கப்பான் பாக் காவல்நிலையத்தில் நடிகர் அர்ஜூன் ஆஜராகியுள்ளார்.நடிகை ஸ்ருதி ஹரிஹரன் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்திலும், ராஜேஸ் படத்திலும் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ‘இரும்புத்திரை’ பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் கமிட்டாகி உள்ளார். இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க போகும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் ஏற்கனவே மித்ரன் இயக்கத்தில் வெளியான இரும்புத்திரை படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை […]
கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீது அளித்த மீடூ பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மீடு விவகாரமானது தமிழில் வெளியான நிபுணன் என்ற திரைப்படம் கன்னடத்தில் விஸ்மயா என்ற பெயரில் வெளியாகியது. அந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு மனைவியாக நடிகை ஸ்ருதி ஹரிஹரண் நடித்தார்.நடிகை ஸ்ருதி இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜூன் தன்னைக் கட்டி அணைத்து அத்துமீறியதாக குற்றம்சாட்டிய நிலையில் சமரசத்துக்கு இருவரும் […]
உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பெரிய திருப்பத்தை திரையுலகில் ஏற்படுத்திய இயக்கம் மீடூ #Me_too புயல் தற்போது இந்தியாவில் புயலை கிளப்பி வருகிறது. இந்த விவகாரத்தை பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டை முன் வைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு பல்வேறு துறைகளில் தங்களுக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை தைரியமாக எடுத்து கூறிவருகின்றனர். அதில் தற்போது சிக்கியுள்ளவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். இவர் நிபுணன் எனும் படத்தில் […]
மங்காத்தா’ படத்தில் நடிகர் அஜீத்துடன் இணைந்து நடித்தார் நடிகர் அர்ஜுன். அந்தப் படம் மிகப்பெரிய மாஸ் படமாக அமைந்தது. இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் காமெடி நடிகர்கள் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமைய்யா உள்பட பலர் நடிக்கின்றனர் அஜீத் நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தில் நடிகர் அர்ஜுனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘. இந்நிலையில் […]