Afghanistan
Top stories
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு, 3 பேர் காயம்.!
ஆப்கானிஸ்தான்: காபூலின் பி.டி 6 இன் புல்-இ-சொக்தா என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை ஒரு வெடிப்பு நிகழ்ந்தது, இதில் மூன்று பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு அரசாங்கம் இன்னும்...
Top stories
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி உயிரிழப்பு. மேலும், 2 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில், இன்று அதிகாலை பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து துப்பாக்கி சூடு...
Top stories
பாதுகாப்பு படையினரால் மூன்று நாட்களில் 63 பயங்கரவாதிகள் சுட்டு கொலை ..!
ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் தெற்கு மாகாணமான காந்தஹாரில் கடந்த மூன்று நாட்களில் ஏழு தற்கொலை படை உட்பட 63 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில், 29 பயங்கரவாதிகளும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு...
Top stories
ஈரான் – ஆப்கானிஸ்தான் இடையே முதல் ரயில் சேவை தொடக்கம்
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டுத் தலைவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் சரக்கு ரயில் இணைப்பை திறந்து வைத்தனர்.இதுஇரு நாட்டின் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தும் என்ற நம்பிக்கை யை வெளிப்படுத்தியுள்ளது.
கிழக்கு ஈரானில் இருந்து...
News
ஆப்கனிஸ்தான் பத்திரிகையாளர் மற்றும் ஓட்டுநர் சுட்டு கொலை!
ஆப்கனிஸ்தானில் பத்திரிகையாளர் மற்றும் ஓட்டுநர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
ஆப்கனிஸ்தானில் உள்ள ஜலாலாபாத்தில் அரபனோ கேலே எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஒருவர் தனது காரில் டிரைவருடன் வேலைக்கு...
News
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 28 தலிபான் தீவிரவாதிகள் கொலை!
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசு படைக்கும் இடையே மிக பயங்கரமான உள்நாட்டுப்போர்...
Top stories
ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 34 வீரர்கள் பலி..!
நேற்று ஆப்கானிஸ்தானில் இராணுவத் முகாமில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 34 வீரர்கள் உயிரிழந்தனர், மேலும், 24 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தகவலை உயர் அதிகாரிகள் வழங்கினர். தாக்குதலில்...
Top stories
ஆப்கானில் குண்டு வெடிப்பு – 12 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் நேற்று நடந்த கார் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100 -க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கோர் மாகாணத்தில் (Ghor) ...
News
அமைதியை நிலைநாட்ட சுமார் 200 தலிபான்களை விடுவித்தது ஆப்கானிஸ்தான் அரசு.!
தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் வகையில், சுமார் 200 தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசு விடுவித்துள்ளது.
கடந்த 2001 முதல் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர, அந்நாட்டு அரசின் உதவியோடு...
News
கனமழை எதிரொலி : ஆப்கனிஸ்தானில் 70 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 70 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை ஆப்கானிஸ்தானில் கோடை காலமாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் கோடை மழை...