ஷங்கர் படத்துக்கு மியூசிக் பண்ண ரொம்ப கஷ்ட்டம்! என்ன ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி சொல்லீட்டிங்க?

arr and shankar

A.R.Rahman : ஷங்கர் படத்திற்கு இசையமைப்பது கடினமான விஷயம் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்தினம் இயக்குனர் ஷங்கர் ஆகியோருடைய கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதனை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. இயக்குனரி மணிரத்தினம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று விடும். அதனை போலவே, ஷங்கருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கைகோர்க்கும் போதும் அந்த படத்தின் பாடல்கள் … Read more

25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் – பிரபு தேவா.!

A R Rahman prabhu deva

A. R. Rahman: இயக்குனர் மனோஜ் என்.எஸ் இயக்கத்தில் பிரபுதேவா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருவரும் சமூக வலைதள பக்கத்தில், ஒரு தனித்துவமான போஸ்டரையும் பகிர்ந்து கொண்டனர். READ MORE – ரஜினியின் ஹிட் படத்திலிருந்து எஸ்கேப் ஆன நக்மா! இப்படி பண்ணிட்டீங்களே மேடம்! பிரபுதேவா நடிக்கும் இந்த புதிய படத்துக்கு 25 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கடைசியாக காதலன் (1994) … Read more

நீங்க தான் ‘மேஸ்ட்ரோ’! ஏ.ஆர்.ரஹ்மானை புகழ்ந்த செல்வராகவன்!

ar rahman

A.R.Rahman இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மனதிற்கு நெருக்கமான பல பாடல்களை கொடுத்து இசையால் நம்மளை வழிநடத்தி சென்று கொண்டு இருக்கிறார். இன்பமோ, சோகமோ அவருடைய பாடல்களை கேட்டு தான் நமது நேரங்களை கழித்து வருகிறோம். read more- தவளை லெக் பீஸ் சூப்பரு…கமல் பட ஷூட்டிங்கில் சத்யராஜ் செய்த சம்பவம்.! சினிமா துறையில் இருக்கும் பல இயக்குனர்களும் ஏ.ஆர்ரஹ்மானின் பெரிய ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். அவருடைய பாடல்களை … Read more

லால் சலாம் படத்தில் ஏன் இதை செய்தேன்.? வீடியோ மூலம் விளக்கம் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.!

A. R. Rahman

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த லால் சலாம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ பாடலை மறைந்த பாடகர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் 2022 ஆம் ஆண்டு … Read more

பாபா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு….கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்.!

பாபா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்க்க காத்துள்ளனர்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 12ஆம் தேதி தனது72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். வருடம் தோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த புது படங்கள் அல்லது அவர் நடித்த பழைய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கமான ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், இந்த வருடம் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2002-ஆம் ஆண்டு … Read more

அதே ஸ்டைல்.. அதே சூப்பர் ஸ்டார்…மீண்டும் ரசிகர்களை கவரும் பாபா.! மாஸ் ட்ரைலர் இதோ…

வருடம் தோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த புது படங்கள் அல்லது அவர் நடித்த பழைய படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கமான ஒன்று.  அந்த வகையில், இந்த வருடம் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். படத்தை ரஜினியே திரைக்கதை அமைத்து தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் … Read more

வெளியான பிரமாண்ட அறிவிப்பு.! சொந்த மகள் இயக்கத்தில் முதன்முறையாக சூப்பர் ஸ்டார்.! அதிரடி அப்டேட்….

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ‘லால் சலாம்’ என புதிய திரைப்படம் தயாராகவுள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்காக கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி, படத்தில் ஒரு சிறிய முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்துக்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்குநராக பணிபுரிகிறார். … Read more

நடிப்பின் அசுரன் சிம்பு…”வெந்து தணிந்தது காடு” படத்தின் மிரட்டலான டிரைலர்.!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.   இந்த படத்தில் சித்தி இத்னானி, கயாடு லோஹர், நீரஜ் மாதவ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதுவரை இல்லாத விதமாக கெளதம் மேனன் வித்தியாசமான கதைக்களத்தை படமாக எடுத்துள்ளார். சிம்புவும் வித்தியாசமான ஒரு புது … Read more

இசை புயலின் குரலில் “பொன்னியின் செல்வன்” முதல் பாடல்.! முழு விவரம் இதோ….

1950-களில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் மக்களால் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான மணி ரத்தனம் இயக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு … Read more

மணிரத்னத்தின் பிரமாண்ட பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியான சூப்பர் அப்டேட்….

1950-களில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் மக்களால் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான மணி ரத்தனம் இயக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு … Read more