சூப்பர் ஸ்டாரின் தர்பார் வெற்றி பெற மண்சோறு சாப்பிடும் ரஜினி வெறியர்கள்!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இப்படத்தை வெற்றி படமாக்க வேண்டி ரசிகர்கள் அலகு குத்தி மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இப்படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. லைகா நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் உலகம் முழுக்க நல்ல வெற்றியை அடைய வேண்டி மதுரை … Read more

விண்ணில் பாய்ந்தது தர்பார் விமானம்! களைகட்டும் ப்ரோமோஷன்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.  இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தற்போது பட தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம்அடுத்த வரம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அடுத்த வாரம் இப்படத்தை  வெளியிட உள்ளதால் படக்குழு தற்போதிருந்தே ப்ரமோஷன் … Read more

சூப்பர் ஸ்டாரிடம் நான் இந்த மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் கதை கூறியுள்ளேன்! – ஏ.ஆர்.முருகதாஸ் ஓபன் டாக்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். வரும் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.  சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் பற்றி ஒரு கதை கூறியுள்ளேன். என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்பட ப்ரோமோஷனுக்காக அளித்த ஒரு பேட்டியளித்தார். அவர் அளித்த … Read more

பொங்கலுக்கு வெளியாகுமா தர்பார்! உயர்நீதிமன்றத்தில் எழுந்த புதிய சிக்கல்!

வருகிற பொங்கல் தின விடுமுறைகளை கணக்கில் கொண்டு,ஜனவரி 9ஆம் தேதி ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது.  இந்த படம் வெளியிட கூடாது என ஒரு நிறுவனம் லைகா நிறுவனம் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வருகிற பொங்கல் தின விடுமுறையை கணக்கிட்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் லைகா நிறுவனம் இதற்கு … Read more

ரிலீசிற்கு ஒருநாள் முன்னதாக வெளியாக உள்ள சூப்பர் ஸ்டாரின் தர்பார்!

சூப்பர் ஸ்டார் நடித்து வரும் தர்பார் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படம் அமெரிக்காவில் ஜனவரி எட்டாம் தேதி சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு … Read more

சென்சாருக்கு தயாரான தர்பார்! எவ்வளவு நேரம் திரைப்படம் ஓடும் என்று தெரியுமா?

தர்பார் திரைப்படம் முழுவதும் முடிந்து ஜனவரி மாதம் ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. இப்படம் விரைவில் சென்சார் செய்யப்பட உள்ளது. இப்படம் 158 நிமிடங்கள் ஓடும் என கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஆதித்யா அருணாச்சலம் எனும் கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் போலீசாக இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை மட்டுமின்றி … Read more

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார்?! குழப்பத்தில் ரசிகர்கள்!

தளபதி விஜய் தற்போது அவரது 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். இப்படத்தையடுத்து தளபதி விஜய்யின் 65வது திரைப்படத்தை யார் இயக்குகிறார் என தற்போது வரை பல தகவல்கள் பரவி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்து வருகிறார். விஜய் … Read more

அமிதாப்பச்சன் கூறிய ‘அந்த’ விஷயத்தை மட்டும் பின்பற்ற முடியவில்லை! – ரஜினி ஓபன் டாக்!

தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்று வருகிறது.  இந்த விழாவில் அமிதாப்பச்சன் தனக்கு கூறிய அறிவுரைகள் பற்றி மனம் திறந்து பேசினார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் … Read more

அனல் பறக்கும் ஆக்ஷ்ன் காட்சிகள், பரபரக்கும் வசனங்களுடன் வெளியானது தர்பார் ட்ரெய்லர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார்.  இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த விழா மும்பையில் நடைபெற்று வருகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். நயன்தாரா ஹீரோயினாகவும், நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதற்கான … Read more

மும்பையில் பிரமாண்டமாக நடைபெற உள்ள தர்பார் ட்ரெய்லர் கொண்டாட்டம்!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பட ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. நயன்தாரா, சுனில் செட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை … Read more