பிக்காசோவின் ஓவியம் நியூயார்க்கில் 103 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை..!

ஏலத்தில் சக்கைப்போடு போட்ட பப்லோ  பிக்காசோவின் பிரபலமான  ஓவியம்… அமோக விற்பனை செய்யப்பட்டுள்ளது.  கடந்த வியாழக்கிழமை அன்று பிக்காசோவின் ஓவியம் நியூயார்க்கில் 100 மில்லியன் டாலரை தாண்டி விற்பனை செய்யப்பட்டு சாதனைப்படைத்துள்ளது. அந்த ஓவியத்தில் “பெண் ஒருவர் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்திருப்பது” போல் காட்சி படுத்தப்பட்டிருக்கும், அந்த ஓவியம் ஏலத்திற்கு வந்த போது வெறும் 19 நிமிடத்தில் சுமார் 103 மில்லியன் அமெரிக்க டாலரில் விற்கப்பட்டு கலை உலகத்தை வியக்கவைத்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுநோய் இருந்தபோதிலும் ஆர்ட் … Read more