விளையாட்டு

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் குவித்து இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் இந்தியா 587 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது, இதில் கில்லின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. ஏனென்றால், அவர் இந்த அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்து, சுப்மன் கில் தனது தந்தை லக்ராஜ் சிங் கில் அழைத்து வாழ்த்தியதாகவும், ஆனால் முச்சதத்தை […]

#Shubman Gill 5 Min Read
shubman gill and father

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி… பாக். அணிக்கு அனுமதி!

டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்) மற்றும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை (நவம்பர் 28 முதல் டிசம்பர் 10, 2025, சென்னை மற்றும் மதுரை) போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் ஆண்கள் மற்றும் ஜூனியர் அணிகளுக்கு ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த முடிவு, உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பல நாடுகள் பங்கேற்கும் […]

#Hockey 4 Min Read
Pakistan Hockey Team

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி “முழுமையான மாஸ்டர்கிளாஸ்” என்று பாராட்டியுள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்து, இங்கிலாந்தை 77/3 என்ற நிலையில் 510 ரன்கள் பின்தங்கிய நிலைக்கு தள்ளியது. இந்த அளவுக்கு இந்திய சிறப்பான ரன்களை குவிக்க காரணமே கில்லின் இந்தப் புரட்சிகரமான 269 ரன்கள் தான். இந்த இரட்டை […]

#Shubman Gill 5 Min Read
VIRAT VS GILL TEST

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்!

ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின் ஆறாவது சுற்றில், உலகச் சாம்பியன் டி. குகேஷ், உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த வெற்றி, குகேஷின் ஐந்தாவது தொடர் வெற்றியாகும், மேலும் அவர் 10 புள்ளிகளுடன் தனித்து முன்னிலை வகிக்கிறார். நார்வே செஸ் 2025 போட்டியில் கார்ல்சனை முதன்முறையாக வீழ்த்தியதைத் தொடர்ந்து, இந்த ரேபிட் […]

gukesh 5 Min Read
Rapid Chess 2025

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார். பர்மிங்காம் மைதானத்தில் கில் 311 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் கில்லின் முதல் இரட்டை சதமாகும். 21 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அவர் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். நிதானமாக விளையாடிய கில் இங்கிலாந்து அணியின் பத்து வீச்சை சாதுர்யமாக எதிர்கொண்டார். சிறப்பாக விளையாடிய கில் டெஸ்ட் அரங்கில் […]

#Shubman Gill 4 Min Read
ENGvIND - ShubmanGill

திருமணம் முடிந்த 10 நாட்களில் கார் விபத்தில் பறிபோன கால் பந்து வீரர் உயிர்.!

சென்னை :  லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வெறும் 28 வயதுதான். அந்நாட்டு ஊடக அறிக்கையின்படி, அவரது கார் ஸ்பெயினில் விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில், அவரது சகோதரர் ஆண்ட்ரேவும் அவருடன் காரில் இருந்த நிலையில் அவரும் உயிரிழந்தார். ஆண்ட்ரேவும் 26 வயது கால்பந்து வீரர் ஆவார். ஜோட்டாவின் திருமணத்திற்கு 10 நாட்களுக்குப் பிறகு இந்த துயர சம்பவம் நடந்தது. அவர் […]

AndreSilva 4 Min Read
diogo jota died

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை போட்டி நிறைவடைந்துள்ளது. இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றது, அதில் 3 தங்கம், 2 வெள்ளி, மற்றும் 2 வெண்கலம் அடங்கும். இதில், 10 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் பிரிவில் 3ம் இடம் பிடித்து அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷர்வானிகா வெண்கலம் வென்றுள்ளார். கேடட் பெண்கள் U-10 போட்டியில் வெற்றி பெற்று கேரளாவின் திவி பிஜேஷ் […]

#Chess 3 Min Read
FIDE

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தேர்வு முடிவு குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் (எட்ஜ்பாஸ்டன், ஜூலை 2, 2025) உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. முன்னதாகவே, அவருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு கொடுக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. […]

#TEST 6 Min Read
jasprit bumrah and ravisasthiri

அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!

இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025) மாபெரும் சாதனை படைத்து அசத்தியுள்ளார். அது என்ன சாதனை என்றால், இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சதம் அடித்த இரண்டாவது இந்திய கேப்டன் என்கிற வரலாறு சாதனை தான். இந்த அரிய சாதனையை முன்பு டான் பிராட்மன் (1938), கேரி சோபர்ஸ் (1966) மற்றும் முகமது அசாருதீன் (1990) போன்ற […]

#Shubman Gill 6 Min Read
shubman gill records

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது. மதியம் 3 மணி அளவில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. கடந்த போட்டியில் பங்கேற்ற சாய் சுதர்ஷன், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி […]

#TEST 4 Min Read
IND vs ENG Test

2-வது வெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு.., இந்திய அணி பேட்டிங்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியின் தோல்விக்கு பழிவாங்கும் நோக்கில் இந்திய அணி இந்தப் போட்டியில் களமிறங்கும். அதே நேரத்தில், இங்கிலாந்து இதைப் பயன்படுத்திக் கொண்டு தொடரில் 2-0 என்ற வலுவான முன்னிலையைப் பெற முயற்சிக்கும். டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். […]

#TEST 4 Min Read
Tests - ENG vs IND

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஓய்வு எடுக்கலாம் என்ற தகவலுக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் புட்சர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார். விஸ்டன் கிரிக்கெட் வீக்லி பாட்காஸ்டில் பேசிய புட்சர், இந்திய அணி 0-1 என பின்தங்கியுள்ள நிலையில், அணியின் தேவைகளும் தொடரின் சூழலும் தனிப்பட்ட விருப்பங்களை விட முக்கியமானவை என்று கூறினார். “பும்ரா […]

#TEST 6 Min Read
Jasprit Bumrah Mark Butcher

ஐயோ அவரா? “அவரு ரொம்ப டேஞ்சர்”…ரிஷப் பண்டை புகழ்ந்த பென் ஸ்டோக்ஸ்!

லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட் உலகின் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவர்” என்று புகழ்ந்து பேசினார். 2025 ஜூன் 20 முதல் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பண்ட் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் (134 மற்றும் 118) அடித்து அசத்தியதைத் தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக (ஜூலை 2, எட்ஜ்பாஸ்டன்) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்டோக்ஸ் […]

#TEST 6 Min Read
rishabh pant ben stokes

உங்க முன்னாள் மனைவிக்கு மாசம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்கணும்! முகமது ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தனது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் மற்றும் அவர்களது மகளுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2025 ஜூலை 1 அன்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு, ஹசின் ஜஹான் தொடர்ந்த குடும்ப வன்முறை மற்றும் ஜீவனாம்ச வழக்கில் அவருக்கு ஆதரவாக வழங்கப்பட்டது. கடந்த 2018-இல் ஹசின் ஜஹான், ஷமி மீது குடும்ப வன்முறை, கொலை முயற்சி, மற்றும் பல பெண்களுடன் தொடர்பு […]

Calcutta High Court 4 Min Read
mohammed shami wife issue

சொல்லியும் கேட்காத சின்னச்சாமி நிர்வாகம்…மைதானத்தின் Fuseஐ பிடுங்கிய EB!

பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக நிறுவனம் (BESCOM) கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு (KSCA) முன்னர் உத்தரவிட்டிருந்தது. இதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், 2025 ஜூலை 1 அன்று மைதானத்திற்கு மின்சார விநியோகம் திடீரென துண்டிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, 2025 ஜூன் 4 அன்று மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் […]

#Bengaluru 5 Min Read
Bangalore rcb death

இங்கிலாந்தை வீழ்த்த கெவின் பீட்டர்சன் கொடுத்த டிப்ஸ்…உண்மையை உளறிய குல்தீப் யாதவ்!

பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ளார். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சனிடமிருந்து பெற்ற ஆலோசனைகளை குல்தீப் வெளிப்படுத்திய பிறகு, அவருக்கு இந்த வாய்ப்பு உறுதியாகியுள்ளது. இந்தியா முதல் டெஸ்டில் 0-1 என பின்தங்கியுள்ள நிலையில், எட்ஜ்பாஸ்டனில் 2025 ஜூலை 2 அன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் குல்தீப் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.குல்தீப், 2025 ஐபிஎல் […]

#TEST 6 Min Read
kuldeep yadav

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி பயிற்சியாளர் ஆலோசனைப் பணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து தற்போது ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த வாரம் லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன், வெற்றியின் […]

engvsind 4 Min Read
Moeen Ali calls time on England career

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கொடூரமான சாலை விபத்தில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனே, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தின்ஷா பர்திவாலா, பண்ட் கேட்ட முதல் கேள்வியைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். இது குறித்து பேசிய அவர் “மருத்துவமனை வந்தவுடன் ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வியே, ‘என்னால் மீண்டும் விளையாட முடியுமா?’ என்பதுதான்,” […]

#Accident 5 Min Read
rishabh pant accident

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபாரம்.!

நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஸ்மிருதி மந்தனா 62 பந்துகளில் சதம் அடித்து சிறப்பான தொடக்கம் கொடுத்தார். நாட்டிங்ஹாமில் நடந்த இந்த போட்டியில், டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் சதத்தின் அடிப்படையில் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, இங்கிலாந்து மகளிர் அணி 14.5 ஓவர்களில் […]

1st T20I 5 Min Read
England Women vs India Women 1st T20I

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் தடகள வீரர் நீரஜ் சோப்ரா 9 மாதங்களுக்குப் பிறகு தனது முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளார். பெர்னான்டா ஆண்டர்சன் பிட்டரை பெண்ணுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இதன்படி, நீரஜ் சோப்ரா 1445 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பீட்டர்ஸ் 1431 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளார். மூன்றாம் இடத்தில் 1407 […]

javelin throw 4 Min Read
neeraj chopra