யாஷிகாவின் அட்டகாசமான புகைப்படம்..!

யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான யாஷிகா தற்போது பிக்பாஸ் பிரபலமான மகத்துடன் இணைந்து இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி கவர்ச்சியான உடைகளை அணிந்து பல புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து வருகிறார்.
இந்த நிலையில்,தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அட்டகாசனமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத் பால விபத்து- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!
July 11, 2025
சரிவை சந்தித்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு! என்ன காரணம்?
July 11, 2025