மங்களகரமான உடையில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

மங்களகரமான உடையில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

நடிகை யாஷிகா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லெட்டாஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மங்களகரமான உடையில் எடுத்த கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
View this post on Instagram
 

Event - @dreamcatcher.explore Diwali mela 2.0 Wearing - @label.meenakshichandak On camera @jonekingston Necklace - @yoursethnically

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

Latest Posts

#Turkey Earthquake: துருக்கி நிலநடுக்கத்தில் 14 பேர் பலி , 120 பேர் காயம்
வானில் பறந்த பாராசூட்! எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்ததில் இருவர் பலி!
#IPL2020: ஸ்டோக்ஸ் , சாம்சன் அதிரடி ! ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
மாஸ் காட்டிய யுனிவர்சல் பாஸ்.. ராஜஸ்தான் அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
துருக்கியில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இடிந்து விழும் அடுக்குமாடி கட்டடம்!
மேற்கு வங்கத்தில் மிகவும் அரிய வகை மஞ்சள் நிற ஆமை கண்டெடுப்பு.!
#IPL2020: பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்.. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறுமா பஞ்சாப்?
களைகட்டும் காஜல் அகர்வாலின் திருமணம்.. மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.!
முதல்வர் - ஆளுநர் சந்திப்பு நிறைவு.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!
இன்று இந்த சாதனைகளை படைப்பாரா கே எல் ராகுல்..?