தமிழ்நாடு

#breaking: 24ம் தேதி திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு – தினேஷ் குண்டுராவ்

தொகுதி பங்கீடு குறித்து நாளை மறுநாள் திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து வரும் பிப் 24-ஆம் தேதி திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் உம்மன் சாண்டி, கர்ஜேவாலா உள்ளிட்ட மேலிட பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#Congress 2 Min Read
Default Image

அதிகார துஷ்பிரயோகம் இது., திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் – முக ஸ்டாலின்

ஜனநாயகம் காப்பதில் முதலமைச்சர் நாராயணசாமியின் துணிச்சலை வாழ்த்துகிறேன் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்திருந்தார். இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்வதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து கடிதத்தை அளித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திரைமறைவு பேரங்கள் – ஜனநாயகப் படுகொலையை […]

#Congress 5 Min Read
Default Image

ஜனநாயகத்தை படுகொலை செய்வதையே இலட்சியமாகக் கொண்ட பாஜக..ஸ்டாலின்.!

திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி ஜனநாயகத்தை படுகொலை செய்வதையே இலட்சியமாகக் கொண்ட மத்திய பாஜக அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்ததால் துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி ஜனநாயகத்தை […]

#Puducherry 4 Min Read
Default Image

பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள் – முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்தது என்று அதிமுக மகளிர் பூத் கமிட்டி கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு. அதிமுக மகளிர் பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள் என்றும் மகப்பேறு நிதியுதவி திட்டத்தை ரூ.18,000ஆக உயர்த்தி வழங்குகிறோம் எனவும் கூறியுள்ளார். தொழிலதிபர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் அதிமுக. ரூ.82,000 கோடி கடன் உதவி வழங்கியுள்ளோம். கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் […]

#AIADMK 2 Min Read
Default Image

சாத்தான்குளம் வழக்கு மார்ச் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

சாத்தான்குளம் வழக்கில் காவல் 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் வழக்கு மார்ச் 1-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோா் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 காவலா்கள் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த கொலை வழக்கு மதுரை […]

lockupdeath 3 Min Read
Default Image

அதிமுகவை காப்பாற்றுவேன்., பிப்.24ல் தீபம் ஏற்றுங்கள் – ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கூட்டறிக்கை.!

என் இல்லம் அம்மாவின் இல்லம் என்று நினைத்து மாலை 6மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கூட்டாக அறிக்கை வெளியீடு. வரும் பிப் 24-ஆம் தேதி மறைந்து முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் சேர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், பிப் 24-ஆம் தேதி […]

#AIADMK 3 Min Read
Default Image

வட தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!

தென்தமிழகம், டெல்டா, மாவட்டங்கள் காரைக்கால், பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடக்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகம், டெல்டா, மாவட்டங்கள் காரைக்கால், பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நாளை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய […]

#Rain 3 Min Read
Default Image

அமைச்சர் செங்கோட்டையன் மீது முக ஸ்டாலின் விமர்சனம்.!

தன் துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத ஒரு அமைச்சர் என்றால் அது செங்கோட்டையன் தான் என்று முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தன் துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத ஒரு அமைச்சர் என்றால் அது அமைச்சர் செங்கோட்டையன் தான் என்றும் கல்வித்துறையில் ஒரு அறிவிப்பை வெளியிடும் அமைச்சர் மறுநாளே அதற்கு மறுப்பு […]

#DMK 2 Min Read
Default Image

தமிழக அரசின் சாதனை விளம்பரங்களை எதிர்த்து வழக்கு..!

தமிழக அரசின் சாதனை விளம்பரங்களை எதிர்த்து வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்தர உத்தரவு. அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற தலைப்பில் அரசு செலவில் விளம்பரம் வெளியிடுவதாக திமுக , டிராபிக் ராமசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கில் தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 18-ம் தேதி முதல் விளம்பரங்கள் நிறுத்தப்படுவதாக தமிழக […]

chennai HC 2 Min Read
Default Image

இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நான் அரசியலுக்கு வருகிறேன் – ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவிப்பு

தமிழக அரசியலில் முழுமையாக களம் இறங்க இருக்கிறேன் என்ற ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அறிவித்துள்ளார். சென்னையை அடுத்து ஆதம்பாக்கத்தில் ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் எனும் தலைப்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், மதுரை ஆட்சியராக இருந்த போதும் சரி, கோஆப் டெக்ஸில் இருந்த போதும் சரி, பல சாதனைகளை புரிந்த போதும் தமிழக அரசு என்னை அவமதித்துவிட்டது. சுடுகாட்டில் படுத்திருக்க வேண்டும் என்று எனக்கென்ன […]

#tnpolitics 4 Min Read
Default Image

#BREAKING: பிப்ரவரி 25-ம் தேதி அமமுக செயற்குழு கூட்டம்..!

அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் 25-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளை வாழ வைப்பதற்காக போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் கழகத்துணைத் தலைவர் S.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகின்ற 25-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று […]

#AMMK 3 Min Read
Default Image

இன்றைய முட்டை விலை..!

நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் 4.30 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் […]

#Chennai 3 Min Read
Default Image

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு மனம் குளிர நிறைய அறிவிப்புகள் வரும் – தமிழக முதல்வர்

நாமக்கல் மாவட்டத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி அவர்கள் கூறுகையில், தேர்தல் நேரத்தில் மனம் குளிர நிறைய அறிவிப்புகள் வரும்  என்று தெரிவித்துள்ளார்.   இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நாமக்கல் மாவட்டத்தில், […]

#Election 3 Min Read
Default Image

வரவில்லை என்று சொன்ன பின் அவரை அழைப்பது நல்ல நண்பனுக்கு அடையாளமில்லை – கமலஹாசன்

உடல்நிலை சரியில்லை என கூறிய பின்னும் அவரை அரசியலுக்கு அழைப்பது நல்ல நண்பனுக்கு அடையாளம் இல்லை. இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது. இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். இவர்களது சந்திப்பின் போது, தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை  மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், காமல்ஹாசன் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ரஜினிகாந்தை […]

#Kamalahasan 2 Min Read
Default Image

சென்னை மெட்ரோ ரயில் சேவை கட்டண குறைப்பு…! இன்று முதல் அமல்…!

சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய பல நல்ல திட்டங்களை முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்து வருகிறார். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மெட்ரோ ரயிலில் அதிகபட்ச […]

#EPS 2 Min Read
Default Image

பெட்ரோல் – டீசல் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…!

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை கண்டித்து காலை 9 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.  சமீப நாட்களாக பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகிறது. மக்கள் ஆண்ராடம் பயன்படுத்தக்கூடிய இந்த பொருட்களின் விலை அதிகரிப்பு, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு அரசியல் பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்று கண்டன ஆர்பாட்டம்  நடைபெற உள்ளதாக […]

#DMK 2 Min Read
Default Image

திமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் – மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எதிரான மூன்று பேரும் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியாகக் கூறுகிறேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், புதுடெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை திசைதிருப்புவதற்காக தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி வரப்புயர நீர் உயரும் என்று ஒளவையின் பாடலைப் பாடி விவசாயிகளுக்கு செய்த பாவத்தை […]

#DMK 3 Min Read
Default Image

சீமான், சரத்குமார் எங்கள் அணிக்கு வரலாம் – கமலஹாசன்

சீமான் சரத்குமார் எங்கள் அணிக்கு வரலாம். மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் எங்களது அணிக்கு வரலாம். சென்னையை அடுத்த தாம்பரம் சாய்ராம் கல்லூரியில், கமலஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையம் கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமலஹாசன் அவர்கள், நான்  ஆரோக்கியமாக இருக்கும்போதே மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அதற்கு இன்னும் 5 வருடங்கள் உண்டு. இப்போது வயது 60 எனக்கு. சக்கர நாற்காலியில் வந்து யாரையும் […]

#Kamalahasan 3 Min Read
Default Image

#BREAKING: யானை மீது தாக்குதல் நடத்திய பாகன் சஸ்பெண்ட்.!

தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை ஜெயமால்யதாவை இரண்டு பாகங்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலான நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாகம் தாக்குதல் நடத்திய பாகன் வினில் குமார் சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாகனுக்கு உதவியாக இருந்த சிவபிராகசம் என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 Min Read
Default Image

ரஜினி – கமல் சந்திப்பு அரசியல் தாக்கம் ஏற்படாது – திருமாவளவன்

ரஜிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பால், அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ரஜிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பால், அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறிய அவர், ஒருபுறம் அவ்வையார், மறுபுறம் திருக்குறள் படிக்கிறார், இன்னொரு பக்கம் தமிழர்களின் உரிமை பறிக்கப்படுகிறது என கூறியுள்ளார். மேலும், சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் […]

#KamalHaasan 3 Min Read
Default Image