இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு ..!அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு …!

இன்று  நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்பால் தமிழகத்தில் இன்று  நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள்...

தமிழகத்தில் சென்னை மட்டும் தான் இருக்கிறதா…! டெல்டா மாவட்டங்கள் இல்லையா…!கஜா புயல் பாதிப்பால் ஏங்கும் டெல்டாவாசிகள்…!

சென்னையில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு உதவியவர்கள் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில்  கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பிற்கு உதவி செய்ய யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர். தமிழ்நாடே சென்னையின் வர்தா, சென்னையில் வெள்ளம் என்ற போதெல்லாம் களங்கியது. லாரி லாரியாக பொருட்களும்...

கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை…!

கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கஜா உண்டாக்கிய பலத்த சேதத்தால் ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில்...

கஜா புயல் பாதிப்பு எதிரொலி…!பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு …!

பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்களை சீர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கஜா புயல் பாதிப்பை அடுத்து பாலிடெக்னிக் கல்லூரிகளில்...

ஒரு நாளுக்கு 2 மணி நேரமே ஓய்வு…இரவு பகல் பாராமல் நிவாரணப்பணி…அதிகாரிகள் தீவிரம்…!!

கஜா புயலின் கோர தாண்டவத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கஜா புயலில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது. புயல் தாக்கிய பகுதிகளில்...

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை …!மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு …!

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கஜா உண்டாக்கிய பலத்த சேதத்தால் ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை...

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடல்…!!

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கஜா புயலினால் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்ட நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீட்பு பணிகள் இரவு பகலாக...

5 ஆண்டு காதல்…..ரூ.10,00,000….13 சவரன் நகை சுருட்டிய களவாணி காதலி…!!

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலனை ஏமாற்றி 10 லட்சம் ரூபாய் பறித்த இளம்பெண் கணவருடன் கைது செய்யப்பட்டார். வள்ளியூரை சேர்ந்த உமா என்பவர், நாகர்கோவிலில் இருசக்கர வாகன ஷோரூமில் வேலை பார்த்தபோது, சோதிரி ராஜா...

நிவாரணப் பணிகளில் தாமதம்….தகவல் அளியுங்கள் உடனடி நடவடிக்கை…வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்…!!

நிவாரணப் பணிகளில் தாமதம் என்றால் தகவல் அளியுங்கள்; நடவடிக்கை எடுக்கப்படும் - வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: புயல் பாதித்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 493 முகாம்களில்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ‘கஜா‘ புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தபோது கோரத்தாண்டவம் ஆடியது. இதில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது....