கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய்,சமந்தா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மெர்சல் ஆகும். தற்போது வரை படம் பல்வேறு சாதனையும் விருதுகளையும் வென்று இருந்தது. இந்நிலையில் தற்போது விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் சீனாவில் திரையிடப்பட இருக்கிறது.எச்.ஜி.சி. நிறுவனம் இப்படத்தை சீன மொழியில் வெளியிடுவதற்கான உரிமையை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் ‘தங்கல்’, ‘பாகுபலி’ போன்ற இந்தியப் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியப் படங்களின் கதைகளை வெளிநாட்டவர்கள் விரும்ப ஆரம்பித்திருப்பதால், இந்தியப் […]
நடிகர் கார்த்தி திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்துள்ளார். பல்வேறு முக்கியத் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
நடிகை எமி ஜாக்சன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கான கணக்கை துவங்கிய எமி, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Back in training with the best in the biz @Bradley_Simmo ! ???? gym courtesy of @TheMayFairHotel pic.twitter.com/o0GUX2uq77 — […]
சூர்யா நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் என்.ஜி.கே. இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி இரவு பகலாக நடந்து வருகிறது. இது ஒரு அரசியல் திரில்லர் படம் என்கிற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். தற்போது. இந்த படத்தில் சூர்யா கதாபாத்திரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சூர்யா இந்த படத்தில் நந்த கோபால குமரன் என்ற கதாபாத்திரத்தில் எம்.எல்.ஏவாக நடிக்கிறாராம். இதற்கு முன் 2004-ம் ஆண்டு வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாணவர்கள் அரசியலில் வருவது […]
அஜித் தற்போது `விஸ்வாசம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக திலீப் சுப்பராயன் தலைமையிலான சண்டை பயிற்சியாளர்கள் ஐதராபாத்தில் முகமாமிட்டுள்ளனர். சமீபத்தில் படத்தின் சென்டிமெண்ட் காட்சியும், கிராமியக் கலைஞர்கள் அடங்கிய பாடல் காட்சியும் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாடலில் அஜித்துடன் தேனி, திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த பாடல் […]
ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேது பதி தயாரிப்பில் உருவான படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. புதுமுக இயக்குநர் லெனின் பாரதி இயக்கி உள்ள இந்த படத்தில் முழுக்கப் புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் தொடர்பாக விஜய்சேதுபதி வீடியோ ஒன்றை சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இது எளிய மக்களுக்கான படம். ஒரு அழகான வாழ்க்கை மூலமாக, வாழ்வியல் மூலமாக இதன் […]
கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை, மோகன்லால் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததை நடிகைகள் பலர் கடுமையாக விமர்சித்த வந்தனர். இதில் பலர் தங்கள் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தனர். ரம்யா நம்பீசன்னும், அதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பின் தனது நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இது கேரள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள சினிமாவில் இருந்து ரம்யா நம்பீசன் ஓரம்கட்டப்படுவதாக ஒரு தகவல் […]
நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம்-2 திரைப்படம் இன்று கடலூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தேனி மற்றும் புதுச்சேரியில் வெளியாகவில்லை. இன்று (ஆகஸ்ட் 10-ஆம் தேதி) விஸ்வரூபம்-2 வெளியானது.இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நேற்று சென்னை உயர்நீதிமன்றம் விஸ்வரூபம்-2 திரைபப்படத்திற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. […]
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக இருப்பவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி இவர் பலவேறு நடிகர்கள் மெது பாலியல் குற்றம்ச்சாட்டுகளை தனது த்விட்டேர் பக்கம் மூலம் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் .தெலுங்கு நடிகர்கள் இயக்குனர்கள் மீது சில மாதங்களுக்கு முன்பு தமக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தகாத முறையில் நடந்துகொண்டு அதன்பின் ஏமாற்றிவிட்டார்கள் என நடுரோட்டில் அரை நிர்வாண போராட்டம் செய்தார்.அவர் சில தினங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீதும் […]
இன்று (ஆகஸ்ட் 10-ஆம் தேதி) விஸ்வரூபம்-2 வெளியாகிறது.இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நேற்று சென்னை உயர்நீதிமன்றம் விஸ்வரூபம்-2 திரைபப்படத்திற்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிட தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் […]
திரையில் தனது எதார்த்தமான நடிப்பாலும், திரைக்கு வெளியில் அதனை விட எதார்த்தமாக நடந்துகொள்ளும் விஜய் சேதுபதியின் குணமும் தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுக்கிறது. அவர் மனதில் பட்டத்தை தைரியமாக வெளியில் சொல்லி விடுகிறார். சமீபத்தில் கூட விஜயின் சர்க்கார் படத்தின் போஸ்டர் வெளியாகி விஜய் புகை பிடிக்கும் போஸ்ட்டர் சர்ச்சையாகி பின்னர் அந்த போஸ்டர் வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டது. இதற்க்கு ஆதரவாக பேசிய விஜய் சேதுபதி, படங்களில் இது போன்று நடிக்க கூடாது என்று கூறுவதற்கு […]
இயக்குனர் பா.ரஞ்சித் தான் எடுத்து முன் வைக்க விரும்பும் அரசியல் கருத்துக்களை தனது படங்களிலும் எந்தவித சமரசமும் இன்றி எடுத்து காட்டுபவர். அதனால் தான் இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டாரே நடித்தாலும் அவரையும் தாண்டி அவரது அரசியல் கருதுக்குகள் மக்கள் மனதில் தெரிகின்றன. இப்படி படம் எடுக்கும் திறமை பாலிவுட்காரர்களுக்கு பிடித்து போய் தற்போது இந்தியில் ஒரு வரலாற்று பின்புலம் மிக்க ஒரு படத்தை முன்னணி நடிகரை வைத்து படமாக்கும் வாய்ப்பை ஒரு முன்னணி பாலிவுட் சினிமா […]
திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று முன்தினம் காலமானார். அவரது நல்லடக்கம் நேற்று பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு மெரினாவில் செய்யப்பட்டது. அதுவரை பல அரசியல் பிரபலங்கள், திரைப்ரபலங்கள் பொதுமக்கள் என பலரும் காண வந்துகொண்டே இருந்தார்கள். இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் நேற்று கருணாநிதியை காண வரவில்லை என கூறப்பட்டது. தற்போது அதற்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. அது என்னவெனில், அவர் அஞ்சலி செலுத்த வந்த நேரத்தில் தான் பிரதமர் மோடி அங்கு வந்துள்ளார். அதனால் அப்போது அனுமதிக்கப்படவில்லை. […]
திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரின் நல்லடக்கம் இன்று பல போராட்டங்களுக்கு பிறகு மெரினாவில் நடந்தது. அதில் திரையுலகினர், பல அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் அஜித் காலையிலேயே வந்துவிட்டார். நடிகர் விஜய் அமெரிக்காவில் இருப்பதால் வர இயலவில்லை அதலால் இன்று ஷூட்டிங்கை நிறுத்தி வைத்துவிட்டார். தல நடிக்கும் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வந்தது. அதுவும் கலைஞரின் இழப்புக்காக இன்று […]
பாகிஸ்தானில் பிரபல பாடகியும் நடிகையுமான ரேஷ்மா அவரது கணவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பிரபல பாடகியும் நடிகையுமான ரேஷ்மா பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள நவ்ஷேரா கலன் பகுதியில் குடியிருந்து வந்தார்.திடீரென ரேஷ்மாவுக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட மோதலில் அவர் கையில் வைத்திருந்த துப்பாகியால் ரேஷ்மாவை சுட்டு விட்டார்.சுட்ட பின்னர் அவர் தப்பி விட்டதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் போலீஸ் விசாரணையில் ரேஷ்மா இவருக்கு நான்காவது மனைவி என்றும் கூறப்பட்டுள்ளது.பின்னர் கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு […]
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கையைச் சொல்லும் படம் ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’. இந்தப் படத்தை இயக்குனர் விஜய் ரட்னகார் குட்டே இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் டிசம்பர் 21 வெளியாகவுள்ளது. அடல்ட் படங்களில் நடித்து, தன் வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம் உருவாகி வருகிறது. இந்த வரிசையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் வாழ்க்கையை சொல்லும் படத்தை ராம் கோபால் வர்மா இயக்கவுள்ளார் என […]
தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு நடிகர் விக்ரம் இரங்கல் கடிதம் ஒன்றை எழுதியிள்ளார் அதில் என குறிப்பிட்டுள்ளார் . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கருணாநிதி காலமானதால் சர்கார் படக்குழு படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் அதில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததால் இந்த […]