உலகம்

பூமிக்கு புறப்பட்டது சுபன்ஷு சுக்லா குழு! இன்று பசிபிக் கடலில் விண்கலம் தரையிறங்கும்!

2025 ஜூலை 14 அன்று, இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 18 நாள் பயணத்தை முடித்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘கிரேஸ்’ டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். ஷுபன்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னிவ்ஸ்கி, மற்றும் ஹங்கேரியின் டிபோர் கபு ஆகியோர் இந்த ஆக்ஸியம்-4 (Ax-4) பயணத்தில் இருந்தனர். விண்கலம் ஜூலை 14 மாலை 4:45 மணிக்கு (இந்திய […]

Ax4 6 Min Read
shubhanshu shukla

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய விமானம் (Beechcraft B200 Super King Air) விபத்துக்குள்ளானது. இந்த விமானம் நெதர்லாந்தின் லேலிஸ்டாட் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்தில், டேக்-ஆஃப் செய்த சில வினாடிகளில் இடது புறமாக சாய்ந்து, தலைகீழாகி தரையில் மோதி வெடித்து தீ எரிந்தது. சவுத்எண்ட் விமான நிலையம் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு கிழக்கே சுமார் 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. […]

london 4 Min Read
london southend airport

எல்லாம் ரெடி..! டிராகன் விண்கலத்தில் பூமியை நோக்கி புறப்பட்டார் சுக்லா.!

வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு புறப்படுகின்றனர். ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 25ம் தேதி அன்று, சுபான்ஷு சுக்லா மற்றும் மூன்று சர்வதேச விண்வெளி வீரர்களுடன் (பெக்கி விட்சன், ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி-விஸ்னியவ்ஸ்கி, டிபோர் கபு) விண்வெளிக்கு பயணித்தனர். இந்தப் பயணம் இந்தியாவின் விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இந்தப் பயணம் இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தில் ஒரு […]

Ax4 4 Min Read
subanshu shukla

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா ஏற்காது என்று தெளிவாகக் கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் ஜூலை 2025 இல் நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, ரஷ்யாவின் தாக்குதல்களிலிருந்து உக்ரைனை பாதுகாக்க இந்த ஏவுகணைகள் தேவை என்று டிரம்ப் குறிப்பிட்டார். இருப்பினும், இந்த ஆயுதங்களுக்கான செலவை நேட்டோ கூட்டணி அல்லது ஐரோப்பிய நாடுகள் ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த […]

#US 7 Min Read
us donald trump

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14 நாட்கள் தங்கிய பிறகு, இன்று (ஜூலை 14, 2025) பூமிக்கு திரும்புகிறார்கள். சுபான்ஷு இந்திய விமானப்படையைச் சேர்ந்தவர் மற்றும் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்காக பயிற்சி பெற்றவர். இவர்களின் இந்த பயணம், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இன்று மதியம் 2:25 மணிக்கு, இந்த நான்கு விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் […]

#ISRO 5 Min Read
Subhanshu Shukla

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் கோரிக்கைப்படி மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு நீதித்துறையின் மிசான் ஆன்லைன் செய்தி வலைத்தளத்தின்படி, வடமேற்கு நகரமான புக்கானில் ஒரு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு சனிக்கிழமை பொதுவில் தூக்கிலிடப்பட்டது. சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்டவரின் […]

#Iran 4 Min Read
public over young girl rape

பூமி திரும்பும் சுபான்ஷு சுக்லா குழு…உற்சாகமாக வரவேற்க நாசா ஏற்பாடு!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) ஜூலை 14 அன்று பூமிக்கு திரும்ப உள்ளனர். “ஆக்சியம்-4 பயணத்தை கவனமாக கண்காணித்து வருகிறோம். தற்போதைய இலக்கு, ஜூலை 14 அன்று விண்கலம் பிரிந்து பயணத்தைத் தொடங்குவது,” என்று நாசாவின் வணிக விண்வெளி திட்ட மேலாளர் ஸ்டீவ் ஸ்டிட்ச் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஜூன் 25 அன்று புளோரிடாவில் உள்ள கென்னடி […]

#ISRO 4 Min Read
shubhanshu shukla

சரிவை சந்தித்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு! என்ன காரணம்?

வாஷிங்டன் : அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், “அமெரிக்கா கட்சி” (America Party) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்ததையடுத்து, அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 7.6% வரை சரிந்தன. இதனால், டெஸ்லாவின் சந்தை மூலதனத்தில் 68 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இந்த சரிவு, எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பில் 15.3 பில்லியன் டாலர் குறைவை ஏற்படுத்தியது, அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 400 பில்லியன் டாலராக இருந்தாலும், இது குறிப்பிடத்தக்க […]

America Party 5 Min Read
elon musk

ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!

வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில் ஹிட்லரைப் புகழ்ந்து, யூத எதிர்ப்பு கருத்துகளை வெளியிட்டதற்கு, போலாந்தின் டிஜிட்டல் அமைச்சரும் துணைப் பிரதமருமான கிறிஸ்டோஃப் கவ்கோவ்ஸ்கி (Krzysztof Gawkowski) கடும் கண்டனம் தெரிவித்தார். போலிஷ் வானொலி RMF FM-இல் பேசிய அவர், “பேச்சு சுதந்திரம் மனிதர்களுக்கு மட்டுமே உரியது, செயற்கை நுண்ணறிவுக்கு அல்ல,” என்று காட்டமாகக் கூறினார். Grok-இன் ஆபத்தான கருத்துகளை அடுத்து, X […]

ADL 7 Min Read
Krzysztof Gawkowski

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்று தைரியமாக பதிலளித்தார். நேற்று (2025 ஜூலை 9) ஈரானின் முக்கிய அதிகாரி முகமது-ஜவாத் லாரிஜானி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அவரது மார்-எ-லாகோ விடுதியில் ட்ரோன் மூலம் கொல்ல முடியும் என்று ஈரான் தொலைக்காட்சியில் மிரட்டியதாக செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருந்தது. இந்த மிரட்டலுக்கு, அதே நாளில் வாஷிங்டனில் […]

death threats 5 Min Read
donald trump us

பிரதமர் மோடிக்கு உயரிய விருது அளித்து கவுரவித்த நமீபியா அரசு..!!

நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார். நமீபிய தலைநகர் விண்டோக்-கில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர், விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றார் 5 நாடுகள் பயணத்தின் நமீபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி நேற்று அந்நாட்டு அதிபருடன் பிரதிநிதிகள் நிலையில் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிபர் நெடும்போ நந்தி – நதைத்வா முன்னிலையில், இந்தியா – நமீபியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. […]

india 4 Min Read
PM NarendraModi

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்தார். ஜூலை 8, 2025 அன்று வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், உக்ரைன்-ரஷ்யா போரில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளுக்கு புடினை குற்றம் சாட்டினார். “புடின் மக்களைக் கொல்கிறார், அவர்களை மனிதாபிமானமாக நடத்தவில்லை. அவர் நாகரிகமாகப் பேசுவது வெறும் நாடகம்,” என்று டிரம்ப் கூறினார். தனது தேர்தல் பிரச்சாரத்தில், இந்தப் போரை […]

Donald Trump 6 Min Read
donald trump vs Vladimir Putin

கேரள செவிலியருக்கு தூக்குத் தண்டனை.! ஏமனில் நடந்தது என்ன?

ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவருக்கு வருகின்ற ஜூலை 16, 2025 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு சிறைத்துறையினர் தகவல் தெரிவித்துள்னர். இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நிமிஷா தனது நர்சிங் படிப்பை முடித்துவிட்டு 2011 இல் […]

Kerala Nurse 7 Min Read
yemen nimisha priya

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ மெக்சிகோவில் உள்ள ருய்டோசோ கிராமத்தில் நேற்றைய தினம் பிற்பகல் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. பலத்த நீரோட்டத்துடன் கூடிய வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதை வீடியோக்கள் காட்டுகின்றன. நியூ மெக்சிகோவின் செனட்டர் மார்ட்டின் ஹென்ரிச், ருய்டோசோவில் தாழ்வான பகுதிகளை விட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும், உயரமான பகுதிகளுக்கு வெளியேறுமாறு எச்சரிக்கை […]

#Mexico 5 Min Read
New Mexico Flood

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1, 2025 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதன்படி, ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 நாடுகளுக்கு 25% என்கிற அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியா உட்பட அனைத்து BRICS நாடுகளுக்கும் ஏற்கனவே நடைமுறையில் […]

america 4 Min Read
trump tariffs

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம் எளிதாக்கியுள்ளது. ரூ.23 லட்சம் (1 லட்சம் திர்ஹாம்) செலுத்தினால், குடும்பத்துடன் நிரந்தரமாக தங்குவதற்கு வழிவகை செய்யும் கோல்டன் விசாவைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசா மூலம் இந்தியர்கள் அமீரகத்தில் வேலை செய்யவும், தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் முடியும். முன்பு இந்த விசாவுக்கு 48 லட்சம் ரூபாய் (10 மில்லியன் திர்ஹாம்) முதலீடு தேவைப்பட்ட […]

Golden Visa 5 Min Read
UAE Golden Visa

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக (ஜூன் 20, 2025 முதல்) தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளது. இந்த செயற்கைக் கோள், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தித் துறைகளில் இருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவைக் கண்காணிக்கவும், உலகளாவிய பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவவும் 2024 மார்ச் மாதம் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. மீத்தேன்SAT செயற்கைக் கோள், […]

earth 7 Min Read
MethaneSat

இனிமே வரிகட்டணும்… ஜப்பான், தென்கொரியப் 25 % வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1, 2025 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், இரு நாடுகளின் தலைவர்களுக்கு எழுதிய கடிதங்களைப் பகிர்ந்து தெரிவித்தார். இந்த வரி விதிப்பு, அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட “விடுதலை நாள்” வரி முயற்சியின் ஒரு பகுதியாகும். ஆட்டோமொபைல், […]

#Japan 7 Min Read
Trump to put 25% tariffs

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு பூனையான சியான்பாவை பராமரிக்கும் நபருக்கு தனது முழு சொத்தையும், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சேமிப்பு உட்பட, அளிக்க விரும்புவதாக அறிவித்துள்ளார். இந்த செய்தி, கடந்த ஜூலை 3-ஆம் தேதி  South China Morning Post இதழில் வெளியாகி உலக அளவில் ட்ரென்டிங் செய்தியாகவும் மாறியுள்ளது. குழந்தைகள் இல்லாத லாங், தனது மனைவி இறந்து பத்து ஆண்டுகளுக்கு […]

#China 6 Min Read
82-year old Chinese man

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து கடுமையாக விமர்சித்து, அதை “முட்டாள்தனமானது” என்று கூறினார். ஜூலை 7, 2025 அன்றுதனது Truth Social தளத்தில் பதிவிட்ட அவருடைய நீண்ட பதிவில், மஸ்க்கின் இந்த முயற்சி அமெரிக்காவில் நிலவும் இரு கட்சி அமைப்பை குழப்புவதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். டிரம்பின் இந்த விமர்சனம், மஸ்க்குடனான அவரது பொது மோதலின் ஒரு பகுதியாக வந்துள்ளது. […]

America Party 7 Min Read
musk vs trump fight