நம்பி இருந்தேன்! மேனேஜரே கெடுத்து விட்டார்!

நம்பி இருந்தேன்! மேனேஜரே கெடுத்து விட்டார்!

  • மலையாளத்தில் மொழி பிரச்னையை சமாளிக்க மேனேஜர் வைத்துக் கொண்டேன்.
  • சுயநலத்துக்காக என் கேரியரை கெடுத்துவிட்டார்.
நடிகை மீரா வாசுதேவன்,  தமிழ் சினிமாவில் உன்னை சரணடைந்தேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் மலையாளத்தில் "தன்மத்ரா" படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் நடித்த அணைத்து படங்களுமே தோல்வியில் தான் முடிந்தன. இதுகுறித்து அவர் கூறுகையில், "மலையாளத்தில் மொழி பிரச்னையை சமாளிக்க மேனேஜர் வைத்துக் கொண்டேன். அந்த மேனேஜரை நம்பி கதை கேட்காமலே நடித்தேன்.  ஆனால்,அவர் தன் சுயநலத்துக்காக என் கேரியரை கெடுத்துவிட்டார்." என கூறியுள்ளார்.

Latest Posts

பனையூரில் விஜய் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..???
சமூக அநீதி தேர்வுகளில் தொடர்கிறது - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!
நலமோடு இருக்கிறேன்-அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
1500 காலிப்பணியிடங்கள்-மத்திய அரசு அறிவிப்பு
சற்று நேரத்தில் டிக்கெட் முன்பதிவு..முந்துங்கள்
செல்போனை தர மறுத்த மனைவியை கோடரியால் கொலை செய்த கொடூர கணவன்!
தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்!
காஷ்மீர் பகுதியில் பாக்., திடீர் தாக்குதல்... இந்திய இராணுவம் தக்க பதிலடி...
வரும் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு... துணை முதல்வர் தகவல்....
எதிரி நாட்டு கப்பலை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி....