ஜகமே தந்திரம் ரெடி... மிரட்டலாக மிரட்ட காத்திருக்கும் சுருளி.!

தனுஷ் ரசிகர் ஒருவர் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார், அதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள்

By bala | Published: May 30, 2020 03:10 PM

தனுஷ் ரசிகர் ஒருவர் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார், அதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றார்கள்.

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் பட்டாஸ் இந்த படம் மக்களுக்கு மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது, இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்பொழுது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் திரைப்படம் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது ,

இந்த நிலையில் மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது ,மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்தார் .

மேலும் தற்பொழுது ஜகமே தந்திரம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனுஷ் ரசிகர் ஒருவர் ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார், அதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றார்கள்.

Step2: Place in ads Display sections

unicc