‘பியார் பிரேமா காதல்’ படத்தை தொடர்ந்து யுவன் தயாரிப்பில் ரைசாவின் புதிய படம்!! ‘அலைஸ்’ அப்டேட்ஸ்!!!

தமிழ் சினிமாவில் பல லட்சகணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இசையமைப்பாளர்களுல் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இவர் சென்ற வருடம் தயாரிப்பாளராகவும் முன்னேறிறனார். தனது முதல் தயாரிப்பில் ஹிரிஷ் கல்யான் ரைசா நடிப்பில் பியார் பிரேமா காதல் எனும் படத்தை தயாரித்திருந்தார்.

இந்த படம் இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரைசா முதன்மை வேடத்தில் நடிக்கும் அலைஷ் எனும்  படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை மணி சந்ரு என்ற இயக்குனர் இயக்க உள்ளார்.

DINASUVADU