இளைஞர்களின் ரோல் மடல் "கிங் கோலி"- சஞ்சு சாம்சன்.!

எங்களை போல் இளம் வீரர்களுக்கு விராட் கோலி தான் ரோல் மாடல் என்று

By bala | Published: Jul 03, 2020 12:51 PM

எங்களை போல் இளம் வீரர்களுக்கு விராட் கோலி தான் ரோல் மாடல் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் அன்மையில் நடந்த ஒரு பேட்டியில் இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி பற்றி கூறியுள்ளார், அதில் அவர் கூறியது " நானும் விராட் கோலியும் ஓய்வு அறையில் இருக்கும் பொழுது எனக்கு விராட் கோலி எனக்கு பல நல்ல அறிவுரைகளை வழங்குவார் உடல் ஆரோக்கியமாக இருக்கு என்ன சாப்பிட்டாலாம் என்ன சாப்பிடக்கூடாது என்றும் அறிவுரை வழங்குவர்"

முதல் முதலாக விராட் கோலியுடன் செலவழித்த நேரங்கள் மிகவும் எனக்கு பிடித்திருந்தது, எப்போழுது விராட் கோலி தனது சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியுடனும், வைத்துக்கொள்ள நினைப்பார் சில வேலை நேரங்களில் மட்டும்தான் அவர் கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

விராட்கோலியுடன் நாங்கள் சந்தோசமாக இருந்தாலும் அவரிடமிருந்து பேட்டிங் பற்றி நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டோம், சுருக்கமாக சொல்லலாம் எங்களை போல் இளம் வீரர்களுக்கு விராட் கோலிதான் ரோல் மாடல் என்று" இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc