தமிழகத்தில் சட்டபடிப்பு வரும் 5 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.! முழு விவரம்

தமிழகத்தில் சட்டபடிப்பு வரும் 5 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.! முழு விவரம்

தமிழகத்தில் 5 ஆண்டு சட்டபடிப்புகளுக்கு வரும் 5 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு வரும் 5 ஆம் தேதி முதல் விண்ணப்பங்களை சட்டப்படிப்புகளுக்கான ஆன்லைனில் http://tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 10 முதல் 5 ஆண்டு சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படும்.

மேலும் மூன்றாண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கும் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube