தயிர் கொண்டு உடலை அழகு படுத்தும் வழிமுறைகள்!

தயிரை நாம் சாதாரணமா சாப்பிட தான் பயன்படுத்துவோம். இந்த தயிரை கொண்டு எப்படி

By Rebekal | Published: May 16, 2020 08:17 AM

தயிரை நாம் சாதாரணமா சாப்பிட தான் பயன்படுத்துவோம். இந்த தயிரை கொண்டு எப்படி உடல் அழகு பெறலாம் என தற்பொழுது பாப்போம்.

தயிர் கொண்டு உடல் அழகு பெற 

முதலில் தயிரில் உள்ள கொழுப்பு தான் இந்த இயற்கை அழுக்கு காரணம். கடலை மாவுடன் தயிர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் களைத்து கழுவி வர முக பளிச்சிடும். 

அது போல வறண்ட கூந்தல் கொண்டவர்கள் தயிருடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கலந்து தலைக்கு உபயோகித்தால் தலை மயிரின் செம்பட்டை நிறம் மாரி அழகு பெறுவதோடு, வலிமை அடையும். 

Step2: Place in ads Display sections

unicc