வரும் 21-ம் தேதி யோகா தினம் கொண்டாடப்படவுள்ளது. சில பள்ளிகளில் யோகா பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வந்தாலும், பல மாணவர்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை.

இந்நிலையில், நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்வீட்டர் பக்கத்தில், யோகா குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, வஜ்ராசனா யோகாவை பிரதமர் மோடி செய்வது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,