ஏமனில் வான்வழி தாக்குதல் – ஏமன் இராணுவத்தினர் உட்பட 44 பேர் உயிரிழப்பு…!

ஏமனில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஏமன் இராணுவத்தினர் உட்பட 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஏமன் நாட்டின் மாகாணத்தில் எண்ணெய் வளமிக்க கிணறுகளை கைப்பற்றும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  ஏமன் அரசு ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடியான பதில் தாக்குதல்களையும் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் பாதுகாப்பு படையினர் மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் இராணுவ தரப்பில் இருந்து பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது ஹவுதி அமைப்பினர் 28 பேரும், ஏமன் இராணுவத்தினர் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Rebekal

Recent Posts

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

2 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

4 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

5 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

6 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

6 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

7 hours ago