நடிகை யாஷிகாவின் அழகான புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா ஆனந்த் இரட்டை அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . அதனையடுத்து பல படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார் . தற்போது இவர் மகத் உடன் இணைந்து இவர் தான் உத்தமன் படத்தில் நடித்து முடித்துள்ளார் . அதனுடன் எஸ்ஜே சூர்யாவுடன் கடமையை செய் எனும் படத்தில் நடித்து வருகிறார்..
வழக்கமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேத்தும் இவர் தற்போது ரசிகர்களை கவரும் அழகில் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது .
View this post on Instagram