கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்!

கவர்ச்சியான உடையில் புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா ஆனந்த்!

நடிகை யாஷிகா ஆனந்த்பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/Bxe9v1lgSw1/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *