இந்தியாவில் களமிறங்கும் சியோமியின் அடுத்த படைப்பு!! Redmi K20

இந்தியாவில் களமிறங்கும் சியோமியின் அடுத்த படைப்பு!! Redmi K20

இந்தியாவில் ரெட்மி கே 20 ஸ்மார்ட்போன் வரும் 17ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக சியோமி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், 48 மெகா பிக்சல் கேமரா, ஸ்நாப்டிராகன் 855 சிப் பிராசசர் அம்சங்களுடன் கூடிய ரெட்மி K20 ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் 28ம் தேதி பெய்ஜிங்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

Image result for redmi k20

 

இதில் சோனி IMX 586 சென்சார் தொழில்நுட்பத்துடன் கூடிய, 48 மெகா பிக்சல் கேமரா உள்ளது. ட்ரிப்பிள் கேமரா செட்அப் பின்பக்கத்திலும், முன்பக்கத்தில் பாப் அப் செல்பி கேமரா என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது.

Image result for redmi k20 pop up camera

 

சிறப்பம்சங்கள்:

சிம்: டூயல் நானோ சிம்
சாப்ட்வேர்: ஆண்ட்ராய்டு: 9 பை வெர்ஷன்
திரை: 6.39 இன்ச் ஃபுல் ஹெச்டி

கேமரா:

சோனி IMX 586 சென்சார்
முன்புறம்: 20Mp பாப்அப் கேமரா
பின்புறம்: 48Mp +13Mp

சென்சார்: பின்கேர் ப்ரின்ட்+
பிராசசர்: ஆக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 855 SoC
பேட்டரி: 4,000 mAh
சார்ஜிங்: 27W அதிவேக டைப் சி சார்ஜர்

Join our channel google news Youtube