ஆஹா! என்ன அழகு, பிக் பாஸ் சாக்ஷியின் அண்மை புகைப்படம்

நடிகை சாக்ஷி அகர்வால் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில்

By Rebekal | Published: May 24, 2020 07:34 AM

நடிகை சாக்ஷி அகர்வால் தனது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் ராஜா ராணி எனும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதன் பின்பு நடிகர் கமலஹாசன் அவர்களின் தொகுப்பு நிகழ்ச்சியாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகியவர்தான் சாக்ஷி அகர்வால்.

இவர் அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். தற்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Stay true to what makes you Different, As long as you are UNIQUE you are IRREPLACEABLE? @galattadotcom @artistrybyshanu @mani_hairstylist @camerasenthil @vm.cinemas @epsyas

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

Step2: Place in ads Display sections

unicc