உலக முழுவதும் கொரோனா பாதிப்பு 19.8 தாண்டியது.. உயிரிழப்பு 7,30,000-ஐ தாண்டியது.!

உலக முழுவதும் நேற்றய நிலவரப்படி, மொத்த எண்ணிக்கை 19,295,350 ஆகவும், உயிரிழபுக்கள் 719,805 ஆகவும் உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தற்போது 19.8 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்புகள் 730,176 ஆக அதிகரித்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இன்றய காலை நிலவரப்படி, மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 19,831,918ஆகவும், உயிரிழப்புகள் 7,30,176ஆகவும் உயர்ந்துள்ளன என்று பல்கலைக்கழக அறிவியல் மற்றும் பொறியியல் மையம் தெரிவித்துள்ளது.

பிரேசில் 2,962,442 நோய்த்தொற்றுகள் மற்றும் 99,572 இறப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

“தவறான தகவலை” பரப்பியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இடுகை பேஸ்புக் மற்றும் ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டது

கொரோனா பாதிப்பு பொறுத்தவரை, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது 2,027,074

ரஷ்யா -875,378

தென்னாப்பிரிக்கா 545,476

மெக்ஸிகோ 469,407

கொலம்பியா 357,710

ஈரான்-322,567

ஸ்பெயின் -314,362

இங்கிலாந்து -310,667

10,000 க்கும் மேற்பட் ட உயிரிழப்புகள் கொண்ட நாடுகள்:

மெக்ஸிகோ -51,311

இங்கிலாந்து- 46,596

இந்தியா- 41,585

இத்தாலி- 35,190

பிரான்ஸ் -30,327

ஸ்பெயின் 28,503

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.