27 C
Chennai
Friday, December 4, 2020

#7.5%-Reservation: இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம் ? ஏன் கிடப்பில் போட்டார்கள் ? – மு.க.ஸ்டாலின் டீவீட்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான , மருத்துவ கல்லூரி  சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டு  மசோதாவை கடந்த மாதம் 15 ம் தேதி தமிழக அரசு சட்டபேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றியது .அதன் பின்பு தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால் ஆளுநரோ இன்றுவரை இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்கவில்லை .

இந்நிலையில் தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான  அரசானையை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 7.5% இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது. இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம் ? ஏன் கிடப்பில் போட்டார்கள்? எதனால் திமுக போராட வேண்டியிருந்தது ? அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்த, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் .

Latest news

பிக்பாஸ் சீசன் 4 டாஸ்க்கிற்கு குரல் கொடுத்தாரா  கவின் .?

பிக்பாஸ் சீசன் 4-ல் நடைபெற்ற சொல்லி அடி டாஸ்க்கில் குரல் கொடுத்தது நான் இல்லை என்று கவின் விளக்கமளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் "சொல்லி அடி"டாஸ்க் நடத்தப்பட்டது .இதில் நடுவராக ஜித்தன் ரமேஷ்...

AUSvIND: டாஸ் வென்று பந்துவீச காத்திருக்கும் ஆஸ்திரேலியா.. சர்வதேச டி-20 போட்டியில் கால்பதிக்கும் நடராஜன்!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று நடைபெறும் முதல் டி-20 போட்டியை விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மூன்று...

முதலில் யாருக்கு கொரோனா தடுப்பூசி? – பிரதமர் மோடி விளக்கம்

இந்தியா சார்ப்பில் கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் நிலையில்,முதலில் யாருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று  பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தில் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய...

வளர்த்துவிட்டவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வரும் ரஜினிக்கு தங்கர் பச்சான் வாழ்த்து!

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில், வளர்த்துவிட்டவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வரும் ரஜினிகாந்தை வரவேற்கிறேன் என திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான தங்கர்பச்சான் அவர்கள் கூறியுள்ளார். ஜனவரி மாதத்தில் தான் கட்சி தொடங்கப் போவதாகவும், டிசம்பர்...

Related news