உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடன் ஏய்ப்பாளர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடாதது ஏன்? த்திய தகவல் ஆணையம் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்

உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடன் ஏய்ப்பாளர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடாதது ஏன்? என்று மத்திய தகவல் ஆணையம் ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக  மத்திய தகவல் ஆணையம் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அனுப்பிய  நோட்டீசில் ,உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடன் ஏய்ப்பாளர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.அதேபோல் கடன் ஏய்ப்பாளர்கள் பட்டியலை வெளியிடாததற்காக ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அதிகப்பட்ச அபராதத்தை ஏன் விதிக்க கூடாது?  என்றும் மத்திய தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.