சென்னையில் யார் முதலிடம்!!! பேட்டயா !! விஸ்வாசமா!!

பேட்ட மற்றும்  விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் திரைக்கு வந்தது. இதனை ரஜினி ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் பொங்கல் திருவிழாவாக கொண்டாடினர். தொடர்ந்து 10 நாட்கள் தமிழகம் முழுவதுமே பல திரையங்கில்  காட்சிகள் அனைத்தும்  ஹவுஸ்புல் ஆக தான் இருந்து வருகிறது.

சென்னையில் அதிக வசூலில் ஆரம்பத்திலிருந்து பேட்ட தான் முதலிடம் பிடித்து அந்த இடத்தை தக்க வைத்துள்ளது. ஆனால் விஸ்வாசம் இரண்டாம் இடத்தில் தான்  உள்ளது. சென்னையில் 11நாட்கள் முடிவில் வசூலில் பேட்ட ரூ 11.45 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், விஸ்வாசம் ரூ 9.45 கோடி சென்னையில் வசூல் செய்துள்ளது. எனவே சென்னை பாக்ஸ் ஆபீஸில் பேட்ட தான் முதலிடம் வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment