மனித மூளையின் ஐக்யூ திறனை சோதிக்கும் அறிவு சார்ந்த சவாலான விளையாட்டுகளை நாம் தொடர்ச்சியாக விளையாடி வருகிறோம். அந்த வகையில் இப்போது ஒரு புதிய சவாலை உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம். இந்த சவாலான கேள்விக்கு நீங்கள் சரியான பதிலைக் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.
நாம் இன்று பார்க்கப்போகும் சாவலை 1 சதவீத மக்கள் மட்டுமே கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, இதற்கான புதிரை நீங்கள் கண்டுபிடித்து சரியான பதிலை சொல்ல வேண்டும். அவ்வாறு சரியாக கூறிவிட்டிர்கள் என்றால் இந்த 1 சதவீத மக்களுள் நீங்களும் ஒருவர். இப்பொழுது உங்களுக்கான இன்றைய சவாலை ஆரம்பிப்போம்.
இதையும் படிங்களேன்: IQ Test: இதில் எந்த அணி வெற்றி அடையும்..? ‘A’ அல்லது ‘B’…முடிந்தால் கண்டுபிடிங்க..!
இப்போது உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தில் ஒரு தாய் அவரது கையில் தனது குழந்தையுடன் இருக்கிறார். அவருக்கு அருகில் மூன்று ஆண்கள் நான் தான் அந்த குழந்தையின் தந்தை என்று கூறி நின்றுக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது உங்களுக்கான கேள்வி என்னவென்றால் இந்த மூன்று நபர்களில் யார் உண்மையில் அந்த குழந்தையின் தந்தை என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்
இந்த சவாலை நீங்கள் முடிப்பதற்கு உங்களுக்கு 10 வினாடிகள் மட்டுமே வழங்கப்படும். இந்த பத்து வினாடிகளுக்குள் குழந்தையின் தந்தையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இப்பொழுது உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது.
ஒன்று…. இரண்டு…. மூன்று…..
படத்தை நன்றாக உற்று நோக்கி கவனித்து குழந்தையின் தந்தை யார் என்பதை சரியாக சொல்லுங்கள்.

நேரம் முடிந்துவிட்டது.
இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் அந்த நபரை நீங்கள் சரியாகக் கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு வாழ்த்துக்கள். இப்போது இந்த சாவலிற்கான விடையைப் பார்க்கலாம்..
விடை: படத்தில் மூன்றாவதாக இருக்கும் நபர்தான் அந்த குழந்தையின் தந்தை.
விளக்கம்: இந்தப் படத்தில் இருக்கும் முதல் மற்றும் இரண்டாவது நபர்களுக்கு குழந்தையின் முக ஜாடையுடன் எந்த வித தொடர்பும் இல்லை. ஆனால், குழந்தையின் கண்களும் மூன்றாவது நபரின் கண்களும் ஒரே நிறத்தில் இருக்கின்றன. இதனை வைத்து குழந்தையின் தந்தை அவர் தான் என்பதை அறியலாம்.

இதையும் படிங்களேன்: Personality Test: உங்களுக்கு இதில் எந்த தாடை.? அப்போ நீங்க இப்படித்தான் இருப்பீங்க..