நமது மூளையில் செயல்பாட்டை இன்னும் அதிகப்படுத்த பல அறிவு சார்ந்த விளையாட்டுகள் உள்ளன. அதில் நாம் தொடர்ந்து பல விளையாட்டுகளை விளையாடி வருகிறோம். அந்த வகையில் இன்று உங்களின் மூளையின் திறனை மற்றும் அறிவு திறனை சோதிக்கும் புதிரான கேள்வியை இப்பொழுது கேட்கப் போகிறோம். அதற்கு நீங்கள் சரியாக பதில் அளிக்க வேண்டும்.
அந்த பதிலை கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கு 10 வினாடிகள் மட்டுமே அவகாசம் வழங்கப்படும். உங்களுக்கு கால அவகாசமானது ஏன் கொடுக்கப்படுகிறது என்று கேட்டீர்களானால், ஒரு வேலையை செய்வதற்கு உங்களுக்கென ஒரு நேரத்தை நீங்கள் தீர்மானித்து வைத்திருக்கும்போது அந்த நேரத்திற்குள் வேலையை சரியாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் மூளையானது உருவாக்கும்.
இதையும் படிங்களேன்: IQ Test: இதில் ஒருவர் உயிருடன் இல்லை, யார் அவர்.? கண்டுபிடிங்க பார்க்கலாம்..
இப்போது உங்கள் முன் ஒரு புகைப்படம் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு திருமண நிகழ்வு நடக்கிறது இந்த நிகழ்வில் மணமக்கள் மற்றும் மணமகனின் நண்பர் மற்றும் மணப்பெண்ணின் தோழிகள் இரண்டு பேர் என மொத்தமாக ஐந்து பேர் இருக்கின்றனர். இதில் உங்களுக்கான கேள்வி என்னவென்றால் இந்த ஐந்து பேரில் யார். வேற்று கிரகவாசி.? என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
இப்பொழுது உங்களுக்கான 10 வினாடிகள் தொடங்கியுள்ளது.
டிக்…. டிக்…. டிக்….
இத்தகைய விளையாட்டுகளை விளையாடும்பொழுது உங்களுடைய மூளை சுறுசுறுப்பாகவும், அதிக சிந்தனை திறனையும் வெளிப்படுத்தும்.

உங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்திற்குள் இதற்கான பதிலை கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு வாழ்த்துக்கள். அவ்வாறு முடியாத பட்சத்தில் கடைசி பத்தியில் விடையை தெரிந்துகொள்ளலாம். இப்போது உங்களுக்கு கொடுக்கப்பட்ட 10 வினாடிகள் முடிந்து விட்டது. இப்போது கேள்விக்கான பதிலை பார்க்கலாம்.
இதையும் படிங்களேன்: Personality Test: உங்களுக்கு இதில் எந்த தாடை.? அப்போ நீங்க இப்படித்தான் இருப்பீங்க..
விடை: மணப்பெண் தான் வேற்று கிரகவாசி
விளக்கம்: இந்த புகைப்படத்தை நன்றாக உற்றுநோக்குங்கள். இதில் இருக்கும் அனைவரின் உடல் பாகங்களையும் நன்றாக பார்த்தால், மற்றவர்களை விட மணப்பெண்ணிற்கு ஓரு கை அதிகமாக இருக்கும். அதாவது மணப்பெண்ணிற்கு 3 கைகள் இருக்கும். இதை வைத்து மணப்பெண் தான் வேற்று கிரகவாசி என்று கண்டுபிடித்து விடலாம்.

இவ்வாறு புத்திசாலித்தனமான புதிரான விளையாட்டுகளை நீங்கள் தொடர்ச்சியாக விளையாடும்போது உங்கள் அறிவுத்திறன் மென்மேலும் வளச்சியடையும்.
இதையும் படிங்களேன்: IQ Test: இதில் யார் இவரின் மனைவி..? 10 செகண்டுக்குள்ள கண்டுபிடிங்க பாக்கலாம்..!