” விதியை மீறி அதிமுக பேனர் வைத்து இல்லையா ” உயர்நீதிமன்றம் கேள்வி…!!

7
தமிழகத்தில் அரசியல் காட்சிகள் பேனர் வைக்க தடை வித்தித்து சென்னை உயர்நீதிமன்றம்.இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு பேனர்கள் வைக்க கோரி முன்னாள் எம்பி காலபாலகங்கா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
முன்னாள் அதிமுக_வின் M.P பாலகங்கா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனுவில் பேனர் உத்தரவை மாற்றி அமைக்க கோரியும் , பேனர் வைக்க அனுமதி கோரியும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்றம் அதிமுக_வை கடுமையாக சாட்டியது.அதில் இதுவரை விதியை மீறி அதிமுக பேனர் வைத்து இல்லையா ? தற்போது மட்டும் நீதிமன்றத்தில் அனுமதி கூறுகிறீர்கள் இதுவரை நீங்கள் எதிரான வைக்கவில்லை என்று உத்தரவாதத்தை அளிக்க முடியுமா என்று நீதிமன்றம் கோரிக்கை வைத்து பாலகங்கா_வின் கோரிக்கையை நிராகரித்தது.