பெங்களூரில் மெட்ரோ சேவை தொடக்கம் எப்போது.? கர்நாடக முதல்வர் விளக்கம்.!

பெங்களூரில் மெட்ரோ சேவை தொடக்கம் எப்போது.? கர்நாடக முதல்வர் விளக்கம்.!

பெங்களூரில் மெட்ரோ சேவைகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

 இது குறித்து  கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுகையில், பொது வாழ்க்கையில் கொரோனா தொற்றுநோய் மத்தியில் இயல்புநிலை படிப்படியாக சீராக வருகிறது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து மெட்ரோ சேவைகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அதன் மெட்ரோ சேவை  நிறுத்தப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மெட்ரோ செயல்பாடுகளுக்கு இன்னும் மறுதொடக்கம் செய்ய அரசாங்கத்திடம் அனுமதி பெறவில்லை.

இந்நிலையில் அன்லாக் 4.0 வழிகாட்டுதல்களுக்காக காத்திருப்பதாகவும், அதில் மீண்டும் மெட்ரோ சேவை தொடங்க ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube